Tag: people

“அரசுப் பணம் வீண்;மக்களுக்காக திட்டங்கள், திட்டங்களுக்காக மக்கள் அல்ல”- ஓபிஎஸ்..!

மக்களின் வரிப் பணம் வீணாகக்கூடிய நடைபாதை அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதெல்லாம் மாநில அரசின் கடமை: “சாலைகளின் இருமருங்கிலும் இடத்திற்கு தகுந்தாற்போல் பாதசாரிகளின் அளவிற்கு பொருத்தமான அகலம் கொண்ட நடைபாதைகள் அமைப்பதும், அந்த நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதும், அவ்வாறு அமைக்கப்படும் நடைபாதைகள் பாதசாரிகள் நடப்பதற்கு ஏதுவாக இருக்கிறதா என்பதை கண்காணிப்பதும் மாநில […]

- 9 Min Read
Default Image

“திமுக போன்ற கட்சிகளின் பேச்சை கேட்பது நல்லதா?..வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டும்” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.!

திமுக உள்ளிட்ட கட்சிகளின் பேச்சை கேட்பது நல்லதா? என்று வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொண்டுவந்த மசோதா நேற்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் தெரிவித்தார். ஆனால்,நீட் விலக்கு மசோதாவுக்கு […]

- 5 Min Read
Default Image

டெல்லியை விட்டு 13 லட்சம் பேர் புலம்பெயர்வு..!

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் டெல்லியை விட்டு 13 லட்சம் பேர் மற்ற மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். கடந்த திங்கள்கிழமையன்று ரயில்த்துறை அமைச்சகம் குறிப்பிட்ட தரவுகளை நாடாளுமன்ற உள்துறையில் சமர்ப்பித்த அறிக்கையின் படி, இரண்டாம் அலையின் பொழுது கிட்டத்தட்ட 517,073 பேர் அவர்களது வீடுகளுக்கு செல்வதற்கு ரயில்களை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இரண்டாம் கொரோனா அலை வேகமாக பரவி பல மக்கள் உயிரிழந்து வந்தனர். தொற்று பரவும் வீதமும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்ததால் தகன மேடைகள் […]

#Corona 3 Min Read
Default Image

பேரிடரிலும், பெருந்தொற்றிலும் அதிமுக தான் எப்பொழுதும் மக்களுடன் களத்தில் நிற்கும் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

பேரிடர் காலத்திலும் சரி, பெருந்தொற்று காலத்திலும் சரி அதிமுக தான் எப்பொழுதும் மக்களுடன் களத்தில் நிற்கும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட அம்பாள்புரம் மச்சுவாடி மாப்பிள்ளையார் குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட கொரோனா நிவாரண பொருட்களை வழங்குவதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவருக்கு ஜல்லிக்கட்டு காளையுடன் அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்துள்ளனர். இந்நிலையில் அங்கு உரையாற்றிய அமைச்சர் விஜயபாஸ்கர், கஜா புயல் போன்ற பேரிடர் காலத்திலும், […]

#AIADMK 4 Min Read
Default Image

அடுத்த 3 மாதத்திற்கு ஆபத்து..!அதிகாரிகள் கடும் எச்சரிக்கை-குவியும் அறிகுறிகள்!

கொரோனா வைரசின் தாக்கம் தற்போதும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசு பலக்கட்ட  நடவடிக்கைகளை  எடுத்து வருகின்றன. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலவும் வானிலையால் கொரோனா தொற்றுடன்  வைரஸ் காய்ச்சல், பன்றி காய்ச்சல், மலேரியா மற்றும் டெங்கு போன்ற பருவகால நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. இதற்கு முன்  ஐதராபாத்தின் சில நர்சிங்ஹோம்கள் மற்றும் கிளிக்குகளில் மலேரியா, டெங்கு  பருவகால நோய்கள் இருப்பதற்கான அறிகுறிகள் […]

#DengueFever 5 Min Read
Default Image

சாத்தான் குளம் தந்தை – மகன் கொலை! நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்!

சாத்தான்குளம் தந்தை மகன்  கைதை நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் இருவரும் சிறையில் உயிரிழந்தனர். இந்த சிறை மரணம் விசாரணைக்கு பின்னர், கொலை வழக்காக மாற்றப்பட்டது. தந்தை மகன் சிறையில் சித்தரவதை செய்யப்பட்டு இருவரும் கொலைசெய்யப்பட்டதாக சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, சாத்தான்குளம் தந்தை மகன்  கைதை நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. மேலும், வியாபாரிகள் ,பொதுமக்கள்,உறவினர்களுக்கு மெசேஜ் மூலம் […]

Fenix 2 Min Read
Default Image

ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை ரத்து.! மத்திய அரசு அறிவிப்பு.!

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இலங்கை […]

cancel 4 Min Read
Default Image

கையெடுத்து கும்பிட்ட பிறகும், துடைப்பத்தால் பெண்ணை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்.! காரணம் இதுவா.?

விழுப்புரம் நொளம்பூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தால், பெண் ஒருவர் திருமண அழைப்பிதழ் கொண்டு வந்திருப்பதாகச் சொல்லி, குமார் என்பவரது வீட்டில் 11 சவரன் நகையை திருடிக் கொண்டு தப்ப முயன்றுள்ளார். சந்தேகமடைந்த கிராம மக்கள் பெண்ணை பிடித்து விசாரித்ததில் கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது, இதையடுத்து, கிராமப் பெண்கள் ஒன்று கூடி கொள்ளைக்கார பெண்யை சரமாரியாகத் அடித்தனர்.  விழுப்புரம் மாவட்டம் நொளம்பூர் பகுதியில் பூக்கடை உரிமையாளர் முனுசாமி என்பவர் வீட்டில் நேற்று முன் தினம் பொருட்கள் திருடுபோனது, […]

FOUND 4 Min Read
Default Image

காட்டுத் தீ பரவிய வருவதால் மக்கள் கடலை நோக்கி தஞ்சம்.! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்வு.!

ஆஸ்திரேலியாவின் சமீபத்தில் நியூ சௌத் வேல்ஸில் காட்டுத் தீ ஏற்பட்டு, பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. பின்னர் அதிலிருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் விக்டோரியா கடற்கரையில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் சமீபத்தில் நியூ சௌத் வேல்ஸில் காட்டுத் தீ ஏற்பட்டு, பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. பின்னர் அதிலிருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் விக்டோரியா கடற்கரையில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். காட்டுத் தீயை அணைக்க நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களின் கடற்கரையோரப் பகுதிகளுக்கு ராணுவ விமானங்கள் […]

#Sea 4 Min Read
Default Image

யம்மாடி.. இதுக்கு போலீஸ் அடி எவ்ளோவோ பரவாயில்லை… கதறிய திருடன்..!

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் உள்ள வெள்ளப்பள்ளம் கிராமம், கவுண்டர் தெருவில் வசித்து வருபவர், நாகராஜன். இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றார். அப்பொழுது, மீனவர் காலனி வடக்குத் தெருவைச் சேர்ந்த லிங்கம் என்பவர் நாகராஜன் வீட்டின் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்து திருட முயற்சித்தார். அந்த காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பூட்டை உடைப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். அதில் அவரின் தலை, முதுகு, […]

Beat 3 Min Read
Default Image

தமிழகத்தில் உள்ள ஒவ்வொருத்தர் மீதும் அரசு வைத்துள்ள கடன் பாக்கி தொகை எவ்வளவு தெரியுமா?!

தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை காரணமாக வரவு செலவு திட்ட வரையறைகளை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் ஒவ்வோருவரின் மீதும் 46, 571 ரூபாய் கடன் உள்ளது. இதனை இந்திய தணிக்கை தலைவரின் அறிக்கை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை 21, 594 கோடி ருபாய் என தெரிவிக்கட்டுள்ளது. 2016 – 2017 ஆம் ஆண்டில் தமிழகத்தின் கடானாது 2 லட்சத்து 83 ஆயிரத்து 394 கோடி ரூபாயாக இருந்தது. அடுத்த ஆண்டான 2017 – 2018 ஆம் […]

india 2 Min Read
Default Image

ஜப்பான் மக்கள் அதிர்ச்சி….சுனாமி அறிகுறியை கொடுக்கும் மீன் ….!!

ஜப்பானில் oar வகை மீன் மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளதால் சுனாமி வருமோ என்ற பீதி  ஏற்பட்டுள்ளது. ஜப்பான்  நாட்டில் கடந்த 2010_ஆம் ஆண்டு oar என்ற வகையை சார்ந்த மீன்கள் மீனவர்கள் வலையில் சிக்கியது.இதையடுத்து ஜப்பான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து . 2011-ஆம் ஆண்டு 20 oar வகையை சேர்ந்த மீன்கள் மீனவரின் வலையில் சிக்கின இதையடுத்து Fukushima-வில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் சுமார் 20000-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். இந்நிலையில் மீண்டும் ஜப்பான் நாட்டில் oar மீன் மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளதால் மீண்டும் […]

#Japan 3 Min Read
Default Image

அமெரிக்கா_வில் கடுங்குளிர்…மக்கள் கடும் அவதி…!!

அமெரிக்கா மத்திய மேற்கு மாகாணங்களில் கடுங்குளிர் ஏற்பட்டு வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அமெரிக்காவின் ஆர்டிக் பகுதியில் தொடர்ந்து மோசடைமன் வானிலை நிலவுவதால் மக்களின் வாழ்கை நிலை முற்றிலும் முடங்கியுள்ளது.தொடர்ந்து கடுங்குளிர் நிலவுகின்றதால் சுமார் 2000 விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் குளிரின் அளவால் தட்பவெட்ப நிலை – 40 செல்சியாசிஸ் அளவில் உள்ளதால் பள்ளிக்கூடங்கள் மற்றும் வர்த்தகங்கள் முற்றிலும் முடங்கியுள்ளது.  

america 2 Min Read
Default Image

முதல் குடியரசு தின விழாவில் மக்கள் மேற்கொண்ட அந்த உறுதி மொழி…!!

“நமது தாய் நாட்டிற்கு நான்கு விதத்திலும் கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகமே ஆகும்.” ஆங்கிலேய ஆட்சியின் கீழ், நாட்டின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய நான்கு வித சீரழிவைக் குறிப்பாக அவ்வாசகம் அமைந்திருந்தது. அன்று, அதாவது சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் தான்… சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளை குடியரசு தினமாகக் கொண்டாட 26 […]

#Celebration 2 Min Read
Default Image

சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வு…. மக்கள் போராட்டம் ….காவல்துறை நடவடிக்கையால் 19 பேர் பலி…!!

சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைகளில் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்கள் மற்றும் காவல்துறை நடவடிக்கைகளில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Bread 2 Min Read
Default Image

மத்திய குழுவை மறித்த தஞ்சாவூர் பொதுமக்கள்….!!அதிர்ந்த மத்திய குழு..!!!

கஜா புயலால் இதுவரை 4 மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.இதனால் மக்கள் தங்கள் வீடுகள்,வளர்ப்பு பிராணிகளான ஆடுகள்,மாடுகள்,மற்றும் விவசாயம் என அனைத்தையுமே இழந்து நடு வீதி நிற்க வைத்துவிட்டு சென்றுள்ளது.இந்த புயல் ஒருநாளில் வீசிவிட்டு சென்ற இந்த புயலால் 4 மாவட்டங்கள் பல நாட்கள் ஏன் பல வருடங்கள் ஆகும் முழுமையாக முன்னேறி வர அப்படி இந்த புயலால் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.அவர்களுக்கு பலர் உதவி கரம் நீட்டி […]

GAJA DANAGE 4 Min Read
Default Image

“நான் மட்டும் அதிபராக வில்லை”என்றால் லட்ச உயிர்கள் அழிந்திருக்கும்..!!டிராம்பின் அதிரடி பேச்சு..!!

நான் மட்டும் அமெரிக்காவின் அதிபராக வில்லை என்றால் லட்சக்காணக்கான உயிர்களை இழந்திருக்க நேடும் என அதிரபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து  தெரிவித்த அவர் தாம் அமெரிக்க அதிபராகத் தேர்வாகாமலிருந்தால் லட்சோப லட்சம் உயிர்களை போரால் இழந்திருக்க வேண்டியிருக்கும் என  தெரிவித்துள்ளார். மேலும் ஐ நா சபையின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முன்னாள் அதிபர் ஒபாமா வடகொரியாவுக்கு எதிராக எந்நேரமும் போர் எனும் துப்பாக்கி விசையை அழுத்தத் தயாராக இருந்ததாகவும், தான் அதிபரானதை […]

america 2 Min Read
Default Image

8 வழிக்கு எதிர்ப்பு..!10 பேர் கைது..!300 போலிஸ் குவிப்பு..!பரபரப்பில் 8 வழி..!

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த திருவண்ணாமலை சி.நம்பியேந்தல் கிராமத்தை சேர்ந்த 10 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்அங்கு பரபரப்பு  ஏற்பட்டது. எஸ்.பி தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்  உத்தரவு நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் பிரிவு 105ஆம் பிரிவை எதிர்த்து  பூவுலகின் நண்பர்கள் […]

#Arrest 3 Min Read
Default Image

ராமநாதபுரத்தில் திடீரென நிலவெடிப்பு!மக்கள் பீதி…

தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டமான ராமநாதபுரத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி அருகே திடீரென ஏற்பட்ட நில வெடிப்பு காரணமாக அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்து மரத்தடியில் தஞ்சம் புகுந்துள்ளனர். இன்று காலை முதல் நிலத்தில் பல இடங்களில் பாளம் பாளமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் அருகாமையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக ஓ.என்.ஜி.சி குழாய்கள் பதிக்கப்பட்டு அவை பயன்பாட்டில் உள்ள நிலையில் தற்போது புதிதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் பூமிக்கு அடியில் இயற்கை எரிவாயு இருக்கிறதா என்று சோதனை […]

#Ramanathapuram 4 Min Read
Default Image

நாகர்கோவில் பொருட்காட்சி  திடலில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு..,

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கோட்டார் சமூக சேவை இயக்கம் சார்பில் இயங்கும் சைல்டு லைன் 1098 அமைப்பு சார்பில், நாகர்கோவில் பொருட்காட்சி  திடலில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர் மற்றும்  குழந்தைகள் பங்கேற்று கையெழுத்திட்டனர். அவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு  நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டன.  வெளி இடங்களுக்கு அழைத்து செல்லும் போதும், பள்ளி மற்றும் பிற இடங்களுக்கு செல்லும் போதும் குழந்தைகளை கவனமாக பார்த்துக் […]

children 3 Min Read
Default Image