சிறப்பு ரயில்கள் இயக்கம்...விவரம் உள்ளே

இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.அதன்படி சென்னை-பெங்களூர் இடையே குளிரூட்டப்பட்ட இரண்டடுக்கு அதிவேக ரயில் இன்று முதல் தினமும் காலை 7.25 மணியளவில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை இடையே அதிவேக சிறப்பு ரயில் இன்று முற்பகல் 2.30 மணிக்கு இயக்கப்படுகிறது.

கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை இடையே வாரத்துக்கு 6 நாட்கள் என அக.,23ந்தேதி முதல் ஏசி வசதி கொண்ட சிறப்புரயில் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.