ஆறுகளில் கழிவுநீர் கலப்பு.., அறிக்கை தர உத்தரவு
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க தலைமை செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆறு நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேவையான இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க எடுத்த நடவடிக்கை என்ன..? அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் விபரம் பெற்று அறிக்கை தர தலைமை செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கழிவு நீரை வாய்க்காலில் வெளியேற்றக் கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நாரையூரில் ஓடும் பாசன கால்வாய் குடியிருப்புவாசிகள் கழிவுநீரை நிறைவேற்றுவதாக புகார் அளித்துள்ளனர். தேவைப்பட்டால் ஆட்சியர் ஆய்வு செய்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆந்திரா ஐடி-யில் இனி ‘ஒர்க் ஃபர்ம் ஹோம்’? முதலமைச்சர் திட்டம்!
February 12, 2025![Andhra Pradesh CM N Chandrababu naidu](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Andhra-Pradesh-CM-N-Chandrababu-naidu.webp)
திமுகவை எதிர்க்க துணிவில்லாமல் ஓடி ஒளிந்தவர் இபிஎஸ்! கடுமையாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி!
February 12, 2025![senthil balaji edappadi palanisamy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/senthil-balaji-edappadi-palanisamy-.webp)