கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க தலைமை செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆறு நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேவையான இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க எடுத்த நடவடிக்கை என்ன..? அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் விபரம் பெற்று அறிக்கை தர தலைமை செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கழிவு நீரை வாய்க்காலில் வெளியேற்றக் கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு […]
சென்னை மணலியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்ய சரிசெய்ய இரண்டு பேர் சென்றுள்ளனர். அப்போது, முதலில் இறங்கிய தர்மராஜிக்கு மயக்கம் ஏற்பட்டு உள்ளது. உடனே மேல இருந்த மற்றோரு நபரும் இறங்கி உள்ளார். இதனால், இருவரும் கழிவுநீர் கால்வாயில் மயங்கி விழுந்து விட்டனர். பின்னர், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் இருவரையும் போராடி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிசைப்பெற்று வரும் இருவர் விஷவாயு […]
கழிவுநீர் தொட்டியில் சிக்கிய 3 வட மாநில இளைஞர்_கள் மீட்கப்பட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை சரி செய்ய வடமாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்_கள் காலை 10 மணிக்கு இறங்கி சரி செய்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டு 10_அடி பள்ளத்தில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து தீயணைப்பு துறையினர் வரவழைக்க பட்டு கழிவுநீர் தொட்டியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிக்கியவர்களை மீட்கும் பணியை அடுத்து 2 இளைஞர்களை தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக மீட்டனர்.மேலும் ஒருவரை சுமார் […]