சிறுமியின் 6 மாத கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி!

The Madurai branch of the High Court has granted permission to abort the 6-month-old fetus of a 17-year-old girl.

17 வயது சிறுமியின் 6 மாத கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது.

17 வயது சிறுமியின் 6 மாத கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது. சிறுமியின் சம்மதத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் கருவை கலைக்க நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் வழக்கை விசாரித்து 2 மாதங்களில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தடய அறிவியல் சோதனை மூலம் கர்ப்பத்துக்கு காரணமானவரை உறுதி செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.