சென்னை :அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து திமுக எம்பிக்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் தற்போது தொடங்கி இருக்கிறது. இந்த போட்டியில் ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி இருக்கிறார்.
