மும்பை : பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா தற்போது விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் மறக்கமுடியாத வெற்றியைப் பெற அவருடைய பந்துவீச்சும் அவருடைய கேப்டன்சியும் பெரிய அளவில் உதவியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பும்ரா ஏலத்திற்கு வந்திருந்தால் அதிகமான […]
பெர்த் : இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், சமீபத்தில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் இந்த தொடரை 1-0 என தொடங்கியுள்ளனர். இதனால், பலரும் இந்தியா அணிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்திய அணியின் இந்த வெற்றி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளிக்கும் எனவும் இந்திய அணி வெளிநாடுகளில் […]
அடிலெய்டு : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த நவ-22ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி 2-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டி வழக்கம் போல நடைபெறும் பகல் நேராக போட்டியாக அல்லாமல் பகல்-இரவு ஆட்டமாக அடிலெய்டு ஓவல் […]
பெர்த் : இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி இந்திய அணிக்கு ஒரு மிக முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி தான். முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி, முதல் இன்னிங்ஸ்க்கு 150 […]
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி விட்டதை பிடித்தது. இதன் காரணமாகவே, முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, 2-வது இன்னிங்க்ஸுக்கு பேட்டிங் விளையாடிய இந்திய அணி அந்த வாய்ப்பை விடாமல் தங்களுக்கு சாதகமாக பயப்படுத்திக் கொண்டது. அதன்படி, தொடக்க வீரரான கே.எல்.ராகுலும், ஜெய்ஸ்வாலும் நங்குற ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் அபாரமாக விளையாடியாதல் ராகுல் 77 […]
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி வருகிறார். 22 வயதான இவர் இந்த வயதிலே இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி வருவதால் எதிர்காலத்தில் முக்கிய ஒரு வீரராக அணிக்கு இருப்பார் என கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டிகள் என்றால் அதிரடி…டெஸ்ட் போட்டி என்றாலும் அதிரடி தான் என்பது போல தற்போது பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடரில் சதம் விளாசி யஷஸ்வி ஜெய்ஸ்வால் அட்டகாசமான சாதனை […]
பெர்த் : ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளிடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி 10 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி வெறும் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனைத் தொடர்ந்து, பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சுக்கு மிக மோசமாக தடுமாறியது. அதிலும், பும்ராவின் அசத்தலான 5 விக்கெட் ஆஸ்திரேலிய அணியை […]
பெர்த் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து தங்களுடைய முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தடுமாற்றத்துடன் விளையாடி வந்த இந்திய அணி 49.4 ஓவர்களில் தங்களுடைய அணைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்கிஸில் 150 ரன்கள் மட்டும் எடுத்து. இந்திய அணியில் ரிஷப் பண்ட் 37,கே.எல்.ராகுல் 26, நிதிஷ் […]
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆஸ்திரேலியா அணியை பந்துவீச அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாற்றத்துடன் விளையாடி வந்த நிலையில், 49.4 ஓவர்களில் தங்களுடைய அணைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடக்கத்திலே தடுமாறிய காரணத்தால் இந்திய அணியால் தங்களுடைய முதல் இன்னிங்கிஸில் 150 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது. […]
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை விட 83 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் அடித்த சிக்ஸர் தான் பெரிய ஹைலைட் விஷயமாகவும் மாறியிருக்கிறது. பொதுவாகவே ரிஷப் பண்ட்டை பொறுத்தவரையில் மற்ற வீரர்களை விடத் தனித்துவமான முறையில் சிக்ஸர்கள் விளாசுவதில் வல்லவர் […]
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா இல்லாததால், அதற்கு மாற்றாக துவக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் களமிறங்கினார். இந்தியா 47/4 என தடுமாறிய நிலையில், ராகுல் 74 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தார். விக்கெட் தொடர்ச்சியாக விழுந்து கொண்ட இருந்த காரணத்தால் பொறுமையாக விளையாடினாள் தான் ரன்கள் குவிக்க முடியும் என்ற நோக்கத்துடன் கே.எல்.ராகுல் விளையாடி […]
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. ரோஹித் சர்மா பங்கேற்க முடியாததால், பும்ரா தலைமையிலான இந்திய அணி ஆஸி. அணியை எதிர்த்து களமிறங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி மோசமாக விளையாடியது. தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணியின் வேக பந்து வீச்சாளர்கள் கடுமையான போட்டியை முன்வைத்தனர். இதனால், பெரும் […]
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து திமுக எம்பிக்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் தற்போது தொடங்கி இருக்கிறது. இந்த போட்டியில் ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி இருக்கிறார். […]
பெர்த் : இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்த ஆண்டிற்கான பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்காக இந்திய அணி கடுமையான பயிற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர். ரோஹித் ஆப்சென்ட் … நடைபெற போகும் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, இடம்பெற மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக செயல்படுவார் எனவும் பிசிசிஐ சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதனால், கேப்டன் பொறுப்பில் இருக்கும் ஒரு அனுபவம் சற்று குறைவாக […]
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரின் முதல் போட்டியானது வரும் நவ-22-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான பயிற்சியில் இந்திய அணி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த தொடருக்காகத் தேர்வான இந்திய அணியில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது என்னவென்றால் அந்த அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி இடம்பெறாதது தான். அந்த வகையில் இந்திய ஆல்-ரவுண்டர் வீரரான […]
சென்னை : வரும் நவம்பர்-22ம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரை விளையாடவுள்ளது. இந்த தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த 5 டெஸ்ட் போட்டிகளும் இரு அணிகளுக்கும் மிக மிக முக்கியமான போட்டிகளாகும். ஏற்கனவே, நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின் தோல்வி இந்திய அணியைப் பெரிதும் பாதித்துள்ளது. இந்திய அணி அடுத்த வருடம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட வேண்டும் என்றால் […]
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இதனால், இந்திய அணி கடுமையான ஒட்டு போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது. கடந்த நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி எளிதில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நியூஸிலாந்து அணியின் வலுவான ஆட்டத்தால் இந்திய அணி அந்த தொடரை 3-0 எனத் தோல்வியடைந்தது. இதனால், இந்திய அணிக்கு டெஸ்ட் […]
மும்பை : இந்தியா அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியுடன் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 5 போட்டிகளில் விளையாடவிருக்கும் இந்திய அணி குறைந்தது 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாட முடியும். கடந்த நியூஸிலாந்து அணியுடனான தொடரில், தோல்வியடைந்ததற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுவது என்னவென்றால் நட்சத்திர வீரர்கள் சரியாக விளையாடதது தான். குறிப்பாக விராட் கோலி மற்றும் […]
மும்பை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர், பயிற்சியாளராகப் பதவியேற்று சிறிது காலமே ஆகிறது. இந்தியா அணியின் தொடர் டெஸ்ட் தோல்வியின் காரணமாக, அடுத்ததாக நடைபெற இருக்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில், இந்திய அணி எவ்வாறு செயல்படும் என்பது குறித்தே அவரது பதவிக்கலாம் தீர்மானிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் குறைந்தது 4 போட்டியிலாவது […]
மும்பை : இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 3-0 எனக் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம், இந்திய அணியைச் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் வாஷ்-அவுட் செய்து சாதனைப் படைத்தது நியூஸிலாந்து அணி. இந்த தொடர் தோல்வியின் மூலம் இந்திய அணி மீது ரசிகர்கள் கடும் விமர்சனத்தை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீரை மாற்றம் செய்ய […]