EMIS-ல் பதிவு செய்தால் தான் நலத்திட்ட உதவிகள்! – பள்ளிக்கல்வித்துறை

Default Image

மாணவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

EMIS-ல் பதிவு செய்த மாணவர்களுக்கு மட்டுமே அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்களில் தவறு இருந்தால் டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் திருத்தவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA
Coimbatore Tidel Park