EMIS-ல் பதிவு செய்தால் தான் நலத்திட்ட உதவிகள்! – பள்ளிக்கல்வித்துறைமாணவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.