திமுக அது ஒரு……..ப்ரைவெட் கம்பெனி……..முதல்வர் சாடல்….!!!

Default Image

திமுக வாரிசு அரசியல் செய்கிறது… அது ஒரு ப்ரைவெட் கம்பெனி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திமுக – காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து, சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். அதில் அதிமுக ஒரு ஜனநாயக கட்சி என வர்ணித்த அவர், தந்தையின் தயவில் வளர்ந்தவர் மு.க ஸ்டாலின் என்றார்.
Image result for dmk
விசுவாசம் – உழைப்புக்கு மட்டுமே அதிமுகவில் பதவி கிடைக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக தான் காரணம் என குற்றஞ்சாட்டிய முதல்வர் இவ்விரு கட்சிகளையும் போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Related image
இந்நிலையில் ஸ்டாலின் சரியாக செயல்பட மாட்டார் என தெரிந்து தான் கருணாநிதி உயிருடன் இருந்தவரை ஸ்டாலினை தலைவராக்கவில்லை என்று விசர்சித்துள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்