முதல்வர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை திடீர் சந்திப்பு நடந்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு தேர்தல் நடக்குமா..?நடக்காத..? என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றது. மேலும் இது தொடர்பாக அனைத்து கட்சிகளும் தேர்தல் வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் கசிந்து வரும் நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை திடீர் சந்திப்பு […]
கஜா புயல் நிவாரண நிதி கோருவதற்காக தமிழக முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடியை நேரில் சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளார். கடந்த 16-ம் தேதி ஒட்டு மொத்த தமிகத்தையும் உலுக்கி எடுத்த கஜா பலமான புயலாக தாக்கியதை அடுத்து டெல்டா மாவட்டங்கள் 5 நாட்கள் ஆகியும் மீள முடியாமல் தவிக்கின்றனர். அம்மாவட்டங்களின் ஏராளமான பொருள் சேதத்துடன் உயிர் தேசத்தையும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை காவு வாங்கிய கஜா புயலுக்குப் பின்னர் தான் சேத மதிப்பீடு கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கின. பின்னர் […]
கஜா புயாலால் பாதித்த இடங்களை பார்வையிட முதல்வர் பழச்சாமி திருச்சி புறபட்டு சென்றார். கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகை , தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் இன்று காலை சென்னையில் விமான நிலையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி ,துணைமுதல்வர் பன்னீர்செல்வம் திருச்சி புறப்பட்டனர். அங்கிருந்து ஹெலிகாப்டரில் […]
ஒரே மேடையில் விவதாதிற்கு தயாரா என்று தமிழக முதல்வருக்கு ஆ.ராஜா சவால் விடுத்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழமிச்சாமியை விமர்சித்து பேசிய ஆ.ராஜா திமுக ஊழல் கட்சி என்றால் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருப்பவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு யார் தண்டனைப் பெற்றிருக்கிறார்கள்? அல்லது யார் யார் எல்லாம் சிபிஐ-க்கு பயந்திருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஊழலை தொடங்கியதே திமுகதான் என்கிறீர்கள்.அப்படியென்றால் அண்ணா மீது புழுதி வாரி இறைக்கறீர்களா? எம்ஜிஆர் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் இதனை […]
திமுக வாரிசு அரசியல் செய்கிறது… அது ஒரு ப்ரைவெட் கம்பெனி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திமுக – காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து, சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். அதில் அதிமுக ஒரு ஜனநாயக கட்சி என வர்ணித்த அவர், தந்தையின் தயவில் வளர்ந்தவர் மு.க ஸ்டாலின் என்றார். விசுவாசம் – உழைப்புக்கு மட்டுமே அதிமுகவில் பதவி கிடைக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இலங்கையில் […]
விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு உள் ஒதுக்கீட்டை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்ந்லையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பற்றி அறிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வருக்கு விளையாட்டு சங்கங்களின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த முதலமைச்சருக்கு கராத்தே, வில்வித்தை போன்ற […]
மாவட்ட ஆட்சியாளர்கள் நீர் நிலைகளை தீவிரமாக கண்காணிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு தொடர்ச்சி மலையினை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் 70 சதவீதத்திற்கு கூடுதலாக நிரம்பியுள்ள நீர் நிலைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பி விட்டார்களா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து இன்று காலை […]
தமிழக முதல்வராக பதிவியேற்ற பழனிச்சாமி 1 வருட தனது கட்சி ஆட்சியை நிறைவு செய்துள்ளார்.இந்நிலையில் அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்று ஐ.ஜி விளக்கம் கேட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 25- ஆம் தேதி திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு சேலம் திரும்பும் வழியில் காட்பாடியில் அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என கேள்வியும் விமர்சனமும் எழும்பியது. இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க துணை கண்காணிப்பாளர், 3 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 50 காவலர்களுக்கு வடக்கு […]
தமிழக முதல்வர் “பிரியாணி கடை சண்டை, பியூட்டி பார்லர் சண்டை என எதிர் கட்சியாக இருக்கும் பொழுதே இப்படி நிலைமை இருக்கும் வேளையில் தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் எப்படியோ”…?என்று விளாசியுள்ளார். காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்த நாள் பொது கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சினார்.அதில் நாங்கள் ஐ.சி.யுவில் உள்ளோம் என தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லுகிறாறே, 6 மாததித்கு ஒரு முறை நீங்கள் தான் லண்டன் போகீர்கள் . நானும் என் தொண்டர்களும் திடமாக தான் […]
10 வருடம் வனவாசம் போனவர் டி.டி.வி. தினகரன் என்று முதல்வர் பழனிச்சாமி சாடியுள்ளார். நேற்று காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்த நாள் பொது கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சினார் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்தால் தான், நாம் நினைக்கிறவர்கள் ,நீங்கள் நினைக்கிறவர்கள் பாரத பிரதமராக வர முடியும். 10 வருடம் வனவாசம் போனவர் டி.டி.வி. தினகரன். அம்மா மறைந்த பின் வந்து விட்டார். டி.டி.வி.தினகரன் குடும்பத்திலுள்ள அனைவரும் கட்சி ஆரம்பித்து […]