#BREAKING: ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Default Image

பனங்காட்டுப் படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு.

பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நெல்லையைச் சேர்ந்த சாமித்துரை என்பவரை கொலை செய்த வழக்கில் கடந்த 7ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டார். தற்போது கோவை சிறையில் இருக்கும் ராக்கெட் ராஜா மீது 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், ராக்கெட் ராஜா கோவை சிறையில் இருக்கும்போதே அவர் மீது குண்டர் பாய்ந்தது. இந்த வழக்கில் இருந்த 11 பேரில் ராக்கெட் ராஜா உள்பட 7 பேர் இதுவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்