#BREAKING: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து – உயர்நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

காவல்துறையை விமர்சித்ததாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2014-ல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் காவல்துறையை ஐ.பெரியசாமி விமர்சித்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. அரசியல் உள்நோக்கத்துடன் பதியப்பட்டுள்ள வழக்கு என்பதால் அதை ரத்து செய்யுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்த நிலையில் ரத்து செய்யப்பட்டது.