#BREAKING: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கு ரத்து!அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
#BREAKING: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து – உயர்நீதிமன்றம் உத்தரவுஅமைச்சர் ஐ.பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.