தூத்துக்குடியில் நாளை சிறப்பு முகாம்கள் !9 இடங்களில் நடைபெறுகிறது -tuty news

Thoothukudi News:தமிழக அரசு பல்வேறு திட்டகளை அறிமுகபடுத்தி உள்ளது .இந்நிலையில் புதியதாக பல்வேறு திட்டங்களை அறிமுகபடுதியுள்ளது.எனவே தூத்துக்குடியில் நாளை

unknown node

Thoothukudi News:தமிழக அரசு பல்வேறு திட்டகளை அறிமுகபடுத்தி உள்ளது .இந்நிலையில் புதியதாக பல்வேறு திட்டங்களை அறிமுகபடுதியுள்ளது.எனவே தூத்துக்குடியில் நாளை மட்டும் ஒன்பது இடங்களில் அம்மா நலத்திட்டங்கள் நடைபெற உள்ளது .அதாவது நவம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது.இதை Thoothukudi மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் அறிக்கையாக வெளியிட்டார் .அதில் முகாமில் முதியோர் ஓய்வுதியம் உட்பட சமுக பாதுகாப்பு திட்டங்கள் ,பட்டா மாறுதல்,இலவச வீட்டு மனை பட்ட ,உழவர் பாதுகாப்பு அட்டை ,பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதல் ,சாதி சான்றுகள் மற்றும் வருவாய் துறையினரின் நிறைவேற்றபெற வேண்டிய கோரிக்கை குறித்த விண்ணபங்கள் ஆய்வுக்கு பிறகு கோரிக்கைகள்  உடனடியாக                    நிறைவேற்றபடும் என்றும் குறிபிடப்பட்டுள்ளது.அதன் படி நடை பெறும் இடங்கள் தூத்துக்குடி வட்டம் அய்யனடைப்பு ,ஸ்ரீவைகுண்டம் வட்டம் கீழ்பிடாகை அப்பன் கோவில் ,திருசெந்தூர் வட்டம்  மேல ஆத்தூர் ,சாத்தான்குளம் வட்டம் பள்ளக்குறிச்சி,கோவில்பட்டி வட்டம் இடைசெவல் பகுதி -1,விளாத்திகுளம்  வட்டம் மல்லீஸ்வரபுரம் குமாரசக்கனாபுரம்,எட்டையாபுரம் வட்டம்  சிந்தலக்கரை,ஓட்டபிடாரம் வட்டம் மலைப்பட்டி, கயத்தாறு வட்டம் காலாங்கரைப்பட்டி  ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.

Tags:

#தூத்துக்குடி, தூத்துக்குடி செய்திகள், thoothukudi, Thoothukudi News, Tuty News, lll Tuty online, TN69