சீன உணவகத்தில் மாணவர்களுடன் ராகுல்…..நெகிழ்ச்சியடைந்த மாணவர்கள்…!!

Default Image

டெல்லியில் இருக்கும் சீனா உணவகத்தில் உள்ள மாணவர்களிடம் ராகுல் காந்தி கலந்துரையாடியுள்ளார்.

டில்லி பல்கலைக்கழக மாணவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரகுல்கந்தியுடன் உரையாடி வருகின்றனர்.இந்நிலையில் டெல்லியில் இருக்கும் லோதி ரோட்டில் இருக்கும் சீன உணவகத்தில் நடைபெற்ற மாவனவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்று ராகுல் காந்தி மாணவர்களிடம் பேசி வருகின்றார்.

நாட்டின் பல்வேறு விவகாரங்கள் குறித்து மாணவர்களிடம் ராகுல் காந்தி பேசியதாக மாணவர்கள் கூறினார்கள். மேலும் ராகுல் காந்தி பேசுகையில் திருநங்கைகளுக்கு கழிப்பறை, கல்வியில் நிலவும் சமமற்ற போக்கை சரி செய்து நாட்டின் சாதிய பாகுபாடுகளை களைவது பல்வேறு விஷயங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறம் என்று பல்வேறு விதமாக விவாதித்தார். மேலும் ராகுல் காந்தி மாணவர்களுக்கு உணவு பரிமாறியதாகவும் இதனால் நாங்கள் ஆச்சரியமடைந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்