இந்தியாவின் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘செல்லோ ஷோ’ என்ற குஜராத்தி திரைப்படத்தில் நடித்த 10 வயது குழந்தை நட்சத்திரம் ராகுல் புற்றுநோயால் உயிரிழந்தார். குஜராத்தி இயக்குனர் ஃபான் நிலன் இயக்கிய ‘செல்லோ ஷோ’ சமீபத்தில் 95வது ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் படத்தில் மனு என்ற 10 வயது சிறுவனாக ராகுல் கோலி நடித்திருந்தார். இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன், ரத்த வாந்தி […]
சத்தியாகிரக போராட்டத்தால் அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள் என ராகுல் காந்தி ட்வீட். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020, நவம்பர்- 25 ஆம் தேதி முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர். தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி அவர்கள் இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். […]
டியர் விராட், அவர்கள் யாரும் எந்த அன்பும் செலுத்தாததால் வெறுப்பால் நிறைந்திருக்கிறார்கள். அவர்களை மன்னித்து விடுங்கள். அணியை பாதுகாக்கவும். நடந்து வரும் ஆடவர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த பிறகு ஆன்லைனில் சர்ச்சைக்குள்ளான அணி வீரர் முகமது ஷமிக்கு ஆதரவாக பேசியதற்காக கேப்டன் கோலி கடுமையான ட்ரோலை எதிர்கொண்டார். ஷமி தனது மதத்தின் காரணமாக கடுமையான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் மோசமான ஆன்லைன் ட்ரோலிங் […]
நீங்கள் பிரதமர் ஆகி இடும் முதல் கையெழுத்து மது விலக்குக்காக தான் இருக்கவேண்டும் என்றும் ராகுல் காந்தியிடம் ஒரு பெண் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் இன்று இரண்டாவது கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தில். ஈடுபட்டார். இதனையடுத்து, தூத்துக்குடியில் வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின், உப்பள தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது உப்பள தொழிலாளர்கள் ராகுல் காந்தியிடம் மனம்திறந்து பேசி, தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். தொழிலாளர்கள் ராகுல் […]
பட்டினியால் குழந்தைகள் உயிரிழக்கும் செய்தி இதயத்தை நொறுக்குவதாக ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து வேதனை தெரிவித்த ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி ஏற்படுத்திய பேரிடர்களால் நாடு தொடர்ந்து துன்பமடைந்து வருகிறது. பட்டினியால் பச்சிளம் குழந்தைகள் சாவு..நெஞ்சை நொறுக்கிவிட்டது- ராகுல் பட்டினியால் குழந்தைகள் உயிரிழக்கும் செய்தி நெஞ்சை நொறுக்கின்றது. சேமிப்பு கிடங்குகளில் எல்லாம் உபரி உணவு தானியங்கள் நிரம்பி வழியும் போது பட்டினிச்சாவுகளை மத்திய அரசு எவ்வாறு அனுமதி அளிக்கிறது என்று பதிவிட்டு கேள்வி […]
வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுடன் இணைந்து நாடு தழுவிய டிராக்டர் பேரணியை 3 நாட்கள் நடத்த உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்து உள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா, உ.பி., மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காங் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட காங் திட்டமிட்டுள்ளது. அதன்படி வேளாண் சட்டத்தை கண்டித்து நாளை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு (அக்.,4,5,6,) […]
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் உள்ளது என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும் என்று ராகுல் காட்டமாக தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை, விவசாயிகளுடன் இணைந்து காங்கிரஸ் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என்று தெரிவித்துள்ள ராகுல் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்தில் காங்கிரஸ் தொடர்ந்து ஈடுபடும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில்: இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் உள்ளது என்பதை பிரதமர் மோடி […]
கொரோனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உலகளவில் 99 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா,உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தற்போது 100 லட்சத்தை எட்ட வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதன்படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 98,98,220ஆக உயர்ந்துள்ளது; இவ்வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 53,52,383ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,96,077ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக வேலைவாய்ப்புகளை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வாகன வசதிகள் இல்லாத காரணத்தால் நடந்தே செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹரியானாவிலிருந்து சில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியபிரதேசத்தை நோக்கி நடந்து செல்லும்போது, அவர்களை டெல்லியின் சுக்தேவ் விஹார் மேம்பாலம் பகுதி அருகே காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்களை சந்தித்துள்ளார். அந்த பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த மக்களிடம் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றியவாறு அவர்களுடன் அமர்ந்து […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சரத்குமார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போதும் இவர் சில பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது தாயான ராதிகா சரத்குமாரும், தற்போது சின்னத்திரையில் சித்தி 2 தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாரின் மகனான ராகுல் சரத்குமார், ராசன் என்னும் பெயரில், ராப் இசை கலைஞராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.
தமிழகத்தில் அதிமுக + பாமக + பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி முடிவாகி தொகுதி ஒதுக்கீடுகள் முடிவடைந்துள்ளது திமுக கூட்டணியில் போட்டியிடும் சீட்_டுகள் தொடர்பாக ராகுல்காந்தியுடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினர்.இந்த சந்திப்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி , ஈவிகேஎஸ் இளங்கோவன் , சிதம்பரம் கேவிதங்கபாலு ஆகியோர் கலந்துகொணர். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கேட்கலாம் என்ற பல்வேறு விஷயங்கள் […]
ரபேல் போர் விமானம் வாங்கும் உடன்படிக்கையில் அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் கிடைப்பதற்காக பாதுகாப்பு துறையையும் மீறி பிரெஞ்ச் நிறுவனத்துடன் பிரதமர் அலுவலகத்தில் நேரடியாக பேச்சு நடத்தியதாக ஆங்கில நாளிதழ் வெளியிட்ட ஆவணங்களை ராகுல்காந்தி காண்பித்து விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது ரபேல் போர் விமானம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகளுடன்பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் மோடி பிரெஞ்சு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது […]
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கையை தீவிர படுத்தி வருகின்றனர்.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து , சிறுபான்மையினர் பிரிவு மாநாட்டில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி என்னுடன் 10 நிமிடம் நேரம் ஒதுக்கி ஒரே மேடையில் விவாதம் செய்ய தயாரா…?அவருக்கு பயம் அதனால் என்னுடன் விவாதம் செய்யமாட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில் நாட்டில் […]
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே எல் ராகுல் மீது ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியாவும் கே.எல்.ராகுலும் கலந்துகொண்டனர்.அதில் ஹர்த்திக் பாண்டியா பெண்கள் குறித்தும் இனவெறியை தூண்டும் வகையிலும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.இதனால் பாண்டியாவுக்கும் கே.எல்.ராகுலுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின் இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு […]
டெல்லியில் இருக்கும் சீனா உணவகத்தில் உள்ள மாணவர்களிடம் ராகுல் காந்தி கலந்துரையாடியுள்ளார். டில்லி பல்கலைக்கழக மாணவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரகுல்கந்தியுடன் உரையாடி வருகின்றனர்.இந்நிலையில் டெல்லியில் இருக்கும் லோதி ரோட்டில் இருக்கும் சீன உணவகத்தில் நடைபெற்ற மாவனவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்று ராகுல் காந்தி மாணவர்களிடம் பேசி வருகின்றார். நாட்டின் பல்வேறு விவகாரங்கள் குறித்து மாணவர்களிடம் ராகுல் காந்தி பேசியதாக மாணவர்கள் கூறினார்கள். மேலும் ராகுல் காந்தி பேசுகையில் திருநங்கைகளுக்கு கழிப்பறை, கல்வியில் நிலவும் சமமற்ற போக்கை சரி செய்து நாட்டின் சாதிய […]
விவசாயிகளுக்கு ஒரு நாளைக்கு 17 ரூபாய் ஒதுக்கியது ஒரு அவமானம் என்று இடைக்கால பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இன்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தக்க செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இடைக்கால பட்ஜெட்_டில் 2 ஹெக்டருக்கு குறைவான நிலமுள்ள சிறு விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. […]
ராகுல் காந்தியை விட பிரியங்கா காந்தி சிறப்பாக செயல்படுவார் என முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான தேவ கவுடா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்திரா காந்தியை போன்றே பிரியங்காவின் தோற்றம், செயல்பாடுகள் இருப்பதாக பொதுமக்கள் கருதுவதாகவும், அவரது அரசியல் வருகை காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் பயனளிக்கும் என குறிப்பிட்டுள்ளார். மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தங்களின் வேற்றுமைகளை களைந்து ஒன்றுபட வேண்டும் என்றும் தேவேகவுடா […]
திமுக கட்சியின் சார்பில் திறக்கப்பட்ட சிலை திறப்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி,சோனியா காந்தி,மற்றும் ஆந்திர முதல்வர் ,கேரள முதல்வர்,புதுச்சேரி முதல்வர் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்,நிர்வாகிகள்,நடிகர்கள் என அனைவரும் கலந்து கொண்ட மாபெரும் விழாவாக கருதப்பட்ட திறப்பு விழா அரசியல் வட்டாரங்களிடையே பெரிதும் பேசப்பட்டது.அதே போல தான் அங்கு நடந்த உரையாடல்கள் பெரிதாக பார்க்கப்பட்டது.அதில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமராக ஆக்குவேன் அவரை பிரதமராக முன் […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்கட்சிகள் பப்பு என்ற பெயர் வைத்து விமர்சித்தார்கள் ஆனால் தற்போது வெளிவந்த தேர்தல் முடிவுகள் அவர் யார் என்பதை நிருபித்தது மட்டுமல்லாமல் மதிக்கப்படும் மனிதராக உயர்ந்திருப்பதாக மகராஷ்ரா மாநில நவநிர்மான் சேவ தலைவர் ராஜ் தாக்ரே புகழாரம் சூட்டியுள்ளார். நடந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.இந்த வெற்றி குறித்து தெரிவித்த ராகுல் இனி தான் மிக பெரிய பொறுப்பு உள்ளது என்று கூறினார்.இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுலை பொடிப்பையன் […]
பிரதமர் மோடி பாரத் மாதா கீ ஜே என்று கூறிக் கொண்டு அனில் அம்பானிக்கு வேலை பார்ப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சாடி உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற பேசிய அவர் நாட்டு மக்களிடம் இருந்து ரூபாய் 30 ஆயிரம் கோடியை திருடி அதை பிரதமர் மோடி அனில் அம்பானியிடம் கொடுத்து விட்டதாகக் பகீரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் தன் உரையைத் தொடங்குவதற்கு முன்னதாக பாரத் […]