மதுரை: பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சூரி தற்போது நாயகனாக ஜொலிக்கிறார். கடைசியாக விடுதலை திரைப்படத்தில் நடித்திருக்கும் சூரிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. ஒரு இவர் நடிப்பில் சிறந்து விளங்குவது போல், தொழிலிலும் சிறந்து விளங்குகிறார். நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமானதாக கூறப்படும் உணவகங்கள் பல்வேறு இடங்களில் ‘அம்மன்” உணவகம் என்ற பெயரில் ஓட்டல்களை நடத்தி வருகின்றன. மதுரையில் குறிப்பாக முக்கிய சந்திப்புகள், தெப்பக்குளம், ஊமச்சிகுளம், ரிசர்வ் லைன், நரிமேடு […]
ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஹாஸ்டல் உணவகத்தில் சாப்பிட்ட 70 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு பள்ளி ஹாஸ்டலில் உணவு உட்கொண்ட 70 மாணவர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் உணவு உட்கொண்ட பின்பு வாந்தி எடுத்ததாகவும், மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது . இதனையடுத்து பள்ளிக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சுமார் 70 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அனைத்து மாணவர்களின் […]
ஹைதராபாத்தில் உள்ள உணவகத்தில் பெண்கள் கழிவறையில் மறைத்து வைத்த நபர் கைது செய்யப்பட்டார். ஹைதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸில் உள்ள ஒரு டிரைவ்-இன் உணவகத்தில் ஒரு ஊழியர் பெண்களின் வாஷ்ரூமில் போன் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். ஜூபிலி ஹில்ஸில் உள்ள உணவகத்தில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் கழிவறையின் மேல் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்தார். காவல்துறையினர் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். அந்த விசாரணையில் கேமரா […]
கொரோனா எதிரொலியால் ரெஸ்டாரண்டாக மாறிய விமானங்கள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, பொருளாதாரத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விமான பணியாளர்கள் பலரும் வேலையை இழந்துள்ளனர். இதனையடுத்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவையை நிறுத்தியுள்ள […]
மகாராஷ்டிராவில் மிஷன் பிகின் அகெய்ன் 5.0 இன் கீழ் சில தளர்வுகள் கூடிய வழிகாட்டு நெறிமுறை வரும் என்று எதிரிபார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற்ற மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில் மிஷன் பிகின் அகெய்ன் 5.0 இன் கீழ் சில தளர்வுகள் அளிப்பதற்கு வழிகாட்டுதல்களைப் பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது. அதில், மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் உணவருந்தும் சேவைகள் மற்றும் ஜிம்முகள் மீண்டும் தொடங்குவது குறித்து விவாதம் நடைபெற்றுள்ளது. தற்போது, உணவகங்களில் பார்சல் மட்டுமே […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை உலகளவில் 10ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் அசுரவேகத்தில் கொரோனா பரவிவருகிறது. யூகே-வில் இதுவரை 3227 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், அங்குள்ள அனைத்து உணவகங்கள், பப்கள் மூடப்படும் என அதிபர் போரிஸ் ஜான்சன் […]
டெல்லியில் இருக்கும் சீனா உணவகத்தில் உள்ள மாணவர்களிடம் ராகுல் காந்தி கலந்துரையாடியுள்ளார். டில்லி பல்கலைக்கழக மாணவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரகுல்கந்தியுடன் உரையாடி வருகின்றனர்.இந்நிலையில் டெல்லியில் இருக்கும் லோதி ரோட்டில் இருக்கும் சீன உணவகத்தில் நடைபெற்ற மாவனவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்று ராகுல் காந்தி மாணவர்களிடம் பேசி வருகின்றார். நாட்டின் பல்வேறு விவகாரங்கள் குறித்து மாணவர்களிடம் ராகுல் காந்தி பேசியதாக மாணவர்கள் கூறினார்கள். மேலும் ராகுல் காந்தி பேசுகையில் திருநங்கைகளுக்கு கழிப்பறை, கல்வியில் நிலவும் சமமற்ற போக்கை சரி செய்து நாட்டின் சாதிய […]
சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் இருந்து ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள பிரபல உணவகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையினர் அந்த […]
இந்திய திரையுலகத்தின் பெண் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை ஸ்ரீதேவி திடீரென மாரடைப்பால் துபாயில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54. துபாயில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. திரையுலகினர்,பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் பிப்ரவரி 28 அன்று மாலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் சிங்கப்பூரில் உணவகம் வைத்திருக்கும் ஒரு தம்பதியினர் […]