தாய் ஹீராபென் உடலை தோளில் சுமந்த பிரதமர் மோடி இறுதிப் பயணம் தொடங்கியது

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் அகமதாபாத்தில் உள்ள யு என் மேத்தா மருத்துவமனையில் உடனலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் அகமதாபாத்தில் உள்ள யு என் மேத்தா மருத்துவமனையில் உடனலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.அவளுக்கு வயது 100.

குஜராத்தின் காந்திநகருக்கு சென்ற பிரதமர் மோடி அவரது தாயார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்லும் வாகனத்தில் தனது தாயாரின் உடலை தோளில் சுமந்து சென்று ஏற்றி தானும் அதில் அமர்ந்து கொண்டார் பிரதமர் மோடி.

unknown node