Tag: heeraben

“இதை விட பெரிய இழப்பு இல்லை” – பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு பாக். பிரதமர் இரங்கல்!

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இரங்கல். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நல குறைவால் அகமதாபாத்தில் இன்று காலை காலமானார். குஜராத்தின் காந்திநகருக்கு சென்ற பிரதமர் மோடி, அவரது தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதன்பின், காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. பிரதமரின் தாயார் மறைவுக்கு குடியரசு தலைவர், எதிர்க்கட்சி தலைவர், மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் என பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அந்தவகையில், […]

#NarendraModi 3 Min Read
Default Image

பிரதமர் மோடியின் தாயார் மறைவு – குஜராத் செல்லும் இபிஎஸ், ஓபிஎஸ்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனி விமானத்தில் குஜராத் செல்கின்றனர்.  பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (வயது 100) உடல்நல குறைவால் அகமதாபாத்தில் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக இபிஎஸ், […]

#ADMK 2 Min Read
Default Image

தாய் ஹீராபென் உடலை தோளில் சுமந்த பிரதமர் மோடி இறுதிப் பயணம் தொடங்கியது

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் அகமதாபாத்தில் உள்ள யு என் மேத்தா மருத்துவமனையில் உடனலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.அவளுக்கு வயது 100. குஜராத்தின் காந்திநகருக்கு சென்ற பிரதமர் மோடி அவரது தாயார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்லும் வாகனத்தில் தனது தாயாரின் உடலை தோளில் சுமந்து சென்று ஏற்றி தானும் அதில் அமர்ந்து கொண்டார் பிரதமர் மோடி. #WATCH | Gandhinagar: […]

funeral 2 Min Read
Default Image

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் அகமதாபாத்தில் உள்ள யு என் மேத்தா மருத்துவமனையில் உடனலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.அவளுக்கு வயது 100. இந்நிலையில் தனது தயார் இறந்தது  குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள  பிரதமர் மோடி, “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்துள்ளது .என் அம்மாவிடம் , ஒரு துறவியின் பயணம், தன்னலமற்ற கர்மயோகியின் சின்னம் மற்றும் மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றை உள்ளடக்கிய மும்மூர்த்திகளை நான் எப்போதும் உணர்ந்தேன்” “அவரது 100 […]

heeraben 3 Min Read
Default Image

பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி..!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடநலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.  பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை நேற்று இரவு மோசமடைந்ததையடுத்து  அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக யூ.என் மேத்தா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி மற்றும் ரிசர்ச் சென்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Modi 2 Min Read
Default Image

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் மோடியின் தாயார்…! பிரதமர் மோடி ட்வீட்…!

பிரதமர் மோடியின் தயார் ஹீரா பென் (99), இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, கடந்த ஜன.16-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. இந்நிலையில், மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் […]

#Modi 3 Min Read
Default Image