பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி..!
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடநலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை நேற்று இரவு மோசமடைந்ததையடுத்து அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக யூ.என் மேத்தா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி மற்றும் ரிசர்ச் சென்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.