25 அடி உயர சிலை! மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல்! வாஜ்பாய்க்கு லக்னோவில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி!

முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவில் உள்ள லோக்பவனில் வாஜ்பாயிக்கு  25 அடி உயர சிலை திறக்கபட

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

லக்னோவில் அவருக்கு 25 அடி உயர சிலையும், அவர் பெயரில் மருத்துவ கல்லூரியும் தொடங்கப்படவுள்ளது.

முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவில் உள்ள லோக்பவனில் வாஜ்பாயிக்கு  25 அடி உயர சிலை திறக்கபட உள்ளது.

அதே போல வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவும் இன்று நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, சிலை திறக்கவும், அடிக்கல் நட்டவும் உள்ளார்.