டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ராஜீவ் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை தொடங்கி 100வது நாளை கடந்து தற்போது தலைநகர் டெல்லியில் தனது நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் அவர் பாரத தலைவர்களது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதே போல, மறைந்த பாஜக […]
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்யின் பிறந்த நாளையொட்டி நேற்று டெல்லியில் உள்ள ஒரு பூங்கா மற்றும் பொது வளாகத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்று கிறிஸ்மஸ் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டாலும், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளும் கொண்டாடப்பட்டு வந்தது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர். வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி அவர்கள் அவருக்கு அஞ்சலி […]
லக்னோவில் உள்ள லோக்பவனில் வாஜ்பாயின் பிறந்த நாளான நேற்று அவரது சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களும், வன்முறையில் ஈடுபட்டவர்களும் தாங்கள் செய்தது சரிதானா.. என சிந்தித்து பார்க்க வேண்டும்” என கூறினார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள லோக்பவனில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 25 அடி உயர வெண்கல சிலை வைக்கப்பட்டது. வாஜ்பாயின் பிறந்த நாளான நேற்று அவரது சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து மரியாதை […]
முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாயின் 95வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து லக்னோவில் வாஜ்பாய் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும் பாஜக தலைவருமான வாஜ்பாய் அவர்களின் 95 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவில் லோக்பவன் எனுமிடத்தில் வாஜ்பாயின் 25 அடி உயர சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், […]
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. லக்னோவில் அவருக்கு 25 அடி உயர சிலையும், அவர் பெயரில் மருத்துவ கல்லூரியும் தொடங்கப்படவுள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவில் உள்ள லோக்பவனில் வாஜ்பாயிக்கு 25 அடி உயர சிலை திறக்கபட உள்ளது. அதே போல வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவும் இன்று நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, சிலை திறக்கவும், அடிக்கல் […]
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும்கொண்டாடப்பட்டு வருகிறது. இதையெடுத்து டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் அவரது நினைவிடத்தில் […]
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி உடல்நலக்குறைவால் உரிழந்தார்.இதையடுத்து மறைந்த வாஜ்பாயின் அஸ்தி நாட்டின் பல்வேறு இடங்களில் கரைக்கப்பட்டது.அதோடு வாஜ்பாயிக்கு மரியாதை செலுத்தும் வகையாக அவரின் உருவம் பொரித்த நாணயம் வெளியீடப்பட்டது. இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் வாஜ்பாயி_ன் முழு உருவ போட்டோ இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த முழு உருவ போட்டோ திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி , குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை குடியரசுத்தலைவர் பலர் கலந்து கொண்டனர்.
மக்களவை தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி சேர, தமிழக கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், அரக்கோணம் ஆகிய 5 மக்களவை தொகுதி பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது மக்களவை தேர்தல் கூட்டணி பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், வாஜ்பாய் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட கூட்டணி தர்மம் தமிழகத்தில் பின்பற்றப்படும் என்றார். பழைய நண்பர்கள் உள்பட அனைவருக்கும் கதவுகள் திறந்திருப்பதாக மோடி தெரிவித்தார். அவருடைய […]
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி அவர்களின் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி உடல்நலக்குறைவால் உரிழந்தார்.இதையடுத்து மறைந்த வாஜ்பாயின் அஸ்தி நாட்டின் பல்வேறு இடங்களில் கரைக்கப்பட்டது.அதோடு நாடாளுமன்றத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழு உருவப்படம் வைக்கப்படது. இந்நிலையில் வாஜ்பாயிக்கு மரியாதை செலுத்தும் வகையாக அவரின் உருவம் பொரித்த நாணயம் வெளியீடு செய்து என்று ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாயி உருவம் பொரித்த […]
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க பாஜக ஏற்பாடு செய்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்தார்.மேலும் பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் ஆங்காங்கே அஸ்திக்கு அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு என்றும் தெரிவித்தார். பின்னர் ஒவ்வொரு மாநில தலைவருக்கும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை வழங்கினார்கள்.அதன்படி அவரது அஸ்தி தமிழகம் வந்தடைந்தது. சென்னை கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் […]
தீவிர அரசியலில் இருந்து விலகி, வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலையில், கடந்த ஜுன் மாதம் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக கோளாறு மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நேற்று அவரின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டதாக தெரிகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் […]