டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ராஜீவ் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை தொடங்கி 100வது நாளை கடந்து தற்போது தலைநகர் டெல்லியில் தனது நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் அவர் பாரத தலைவர்களது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதே போல, மறைந்த பாஜக […]
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. லக்னோவில் அவருக்கு 25 அடி உயர சிலையும், அவர் பெயரில் மருத்துவ கல்லூரியும் தொடங்கப்படவுள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவில் உள்ள லோக்பவனில் வாஜ்பாயிக்கு 25 அடி உயர சிலை திறக்கபட உள்ளது. அதே போல வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவும் இன்று நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, சிலை திறக்கவும், அடிக்கல் […]
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசங்கள் மாநில பாஜக தலைவர்களுக்கு வழங்கும் நிகழ்வு டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது இதில் வாஜ்பாயின் அஸ்தி கலசங்களை மாநில தலைவர்களுக்கு வழங்கினார் பிரதமர் மோடி தமிழக பாஜக தலைவர் என்ற முறையில் தமிழிசை சவுந்தராஜன் அஸ்தி கலசத்தை பெற்றுக்கொண்டார். மேலும் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க பாஜக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் 29 மாநில தலைவர்களும், 7 யூனியன் பிரதேச தலைவர்களும் […]
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நலம் பற்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்து வருகிறார்கள். அதன்படி, தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. நேற்று மாலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நலம் பற்றி விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், ‘முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்த மூத்த தலைவர். வாஜ்பாயின் உடல்நலம் பற்றி அவரது வளர்ப்பு […]
முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக குழாய் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று வாஜ்பாயை சந்தித்து நலம் விசாரித்தார். ராகுல்காந்தி வந்து சென்ற சிறிது நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று வாஜ்பாயை சந்தித்து நலம் விசாரித்தார். பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவர் […]
1998 முதல் 2004ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய்(வயது 93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. வாஜ்பாயின் உடல்நிலை, நேற்று மதியம் மோசமடைந்தது. இதனால், அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், வாஜ்பாயின் உடல்நிலை சீராக […]
1998 முதல் 2004ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய்(வயது 93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டபோதுகூட அவர் நேரில் வந்து விருதினை பெற முடியவில்லை. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று விருதை வழங்கினார். இந்நிலையில், வாஜ்பாயின் உடல்நிலை இன்று […]