குரங்கு அம்மையை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
குரங்கு அம்மையைத் தவிர்க்க அரசு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை பட்டியலிட்டுள்ளது.
குரங்கு காய்ச்சலைத் தவிர்க்க செய்ய வேண்டியவை:
- பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தவும்
- சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவவும்
- பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அருகில் மாஸ்க் மற்றும் கையுறைகளை அணியுமாறு அரசாங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
குரங்கு காய்ச்சலைத் தவிர்க்க செய்யக்கூடாதவை:
- பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் ஆடைகள் மற்றும் படுக்கைகளைப் பகிர்ந்துகொள்வது
- பாதிக்கப்பட்ட மற்றும் நோய்த்தொற்று இல்லாதவர்களின் துணிகளை ஒன்றாக துவைப்பது
- ஒருவருக்கு அறிகுறிகள் இருந்தால் வெளியே செல்வதற்கு எதிராக அரசாங்கம் எச்சரித்ததுள்ளது.