பொதுவாக நம்மில் பலருக்கு காலை எழுந்ததும் காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கிறது. இது நம்மை நாள் முவதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள அதிகம் உதவுகிறது. அதுமட்டுமின்றி பலர் அறிந்திடாத பல நன்மைகள் காஃபியில் உள்ளது. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம். காஃபியின் நன்மைகள்: 1. எனர்ஜி ட்ரிங்.! : காபியில் உள்ள காஃபின் நமக்கு எனர்ஜியை தரும் ஒன்றாக இருக்கிறது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிப்பதில் காஃபின் ஒரு முக்கிய தூண்டுதலாக அமைகிறது. […]
மேஷம்: உங்கள் இலக்குகளை அடைய தைரியம் மற்றும் உறுதியை வளர்த்துக் கொள்ளவதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். ரிஷபம்: எதிர்மறை விளைவுகளை தடுக்க இந்து எந்த செயலையும் தொடங்குவதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும். மிதுனம்: இன்று அமைதியாக கட்டுப்பாட்டுடன் இருப்பதன் மூலம் செயல்கள் சுமூகமாக நடக்கும். கடகம்: இன்று அதிக முயற்சிகள், உறுதி மற்றும் நம்பிக்கை மூலம் நீங்கள் உயர் நிலையை அடைவீர்கள். சிம்மம்: நீங்கள் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பொறுப்பு காரணமாக இன்று பதட்டமான […]
டெல்லியில் கடந்த வாரம் 400-க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்பு பதிவாகியிருந்த நிலையில் தற்போது மொத்தம் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. டெல்லியில் கடந்த வாரத்தில் மட்டும் 412 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாவும், செப்டம்பர் மாதத்தில் மட்டும் 693 டெங்கு பாதிப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இதுவரை தேசிய தலைநகர் டெல்லியில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 937 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், இதுவரை டெங்குவால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் […]
நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம்.. 8 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கோவில்! மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல அழகான கோவில்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் 135 ஆண்டுகள் பழமையான வாசவி கன்யகா பரமேஸ்வரி தேவியின் கோவிலில் நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய நிகழ்வு ஒன்று பொதுவானதாக இல்லாமல் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. ஆந்திராவில் உள்ள இந்த கோவில் தசராவின் போது தங்கம் மற்றும் பணத்தால் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பவர்களின் கண்களை […]
மும்பையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி சார்ஜ் செய்யும் போது வெடித்து சிதறியதில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் வீட்டில் சார்ஜ் செய்யும் போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து சிதறியதில் 7 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கிள்ளதாக மாணிக்பூர் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்து கடந்த மாதம் […]
இந்திய வான்வெளியில் நுழைந்த ஈரான் விமானத்தில் வெடிகுண்டு இருப்பது போன்ற எச்சரிக்கை தகவல் கிடைத்தது. இதனால் இந்திய ஜெட் விமானங்களால் அந்த ஈரான் விமானம் வானில் துரத்தப்பட்டது. ஈரானை பூர்வீகமாகக் கொண்ட விமானம் ஒன்று அக்டோபர் 3ஆம் (இன்று) தேதி டெல்லியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அதில் வெடிகுண்டு இருப்பதாக டெல்லியில் உள்ள பாதுகாப்பு நிறுவனங்களுக்கு கிடைத்த தகவலின் படி, ஈரான் விமானம் டெல்லியில் தரையிறங்க அனுமதி வழங்கப்படவில்லை. அடுத்ததாக, பஞ்சாப் மற்றும் ஜோத்பூர் விமான […]
போலி மருந்துகளைச் சரிபார்க்க உதவும் கியூஆர் கோடு.. விரைவில் அறிமுகம்.. நீங்கள் சாப்பிடும் மருந்துகளில் உள்ள அபாயத்தைக் குறைக்கும் வகையில், தரமற்ற மற்றும் போலியான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க, சிறந்த மருந்து உற்பத்தியாளர்களுக்கான ‘ட்ராக் அண்ட் ட்ரேஸ்’ முறையை அரசாங்கம் விரைவில் தொடங்க உள்ளது. அந்த வகையில் சுமார் 300 முன்னணி மருந்து தயாரிப்பாளர்கள் முதன்மை பேக்கேஜிங் லேபிள்களில் பார்கோடுகள் அல்லது கியூஆர் கோடுகளை இணைக்க வேண்டும் என அரசு உத்தரவு. இந்த கியூஆர் கோடுகளை பயன்படுத்தி […]
உ.பி.யில் உள்ள துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் பலி மற்றும் 64 பேர் காயம். உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் உள்ள துர்கா பூஜை பந்தலில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 64 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் அடங்குவர் எனபதோஹி டிஎம் கவுரங் ரதி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் […]
இதய ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ நாம் ஆற்றலை உணவில் சேர்துக்கொள்ள வேண்டிய சில உணவு பழக்கவழக்கங்கள். பொதுவாக உலகில் உள்ள அனைவருமே தங்களது உடல்நலம் சிறப்பாக இருக்க பல உணவுகளை உட்கொள்கிறோம். ஆனால் அவை பெரும்பாலும் உடலின் வெளிப்புற தோற்றத்தையும் சருமத்தையும் பாதுகாக்கக் கூடியதாகவே அமைகிறது. நமது உடலின் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதற்கு சில சமயங்களில் நாம் மறந்துவிடுகிறோம். அந்த வகையில் நாம் உயிருடன் தான் இருக்கிறோம் என்பதை உறுதிபடுத்தக் கூடிய இதயம் நீண்ட காலங்கள் எந்த […]
மேஷம்: இன்று உங்கள் செயல்களில் தாமதங்கள் காணப்படும். உங்கள் அணுகுமுறையிலும் பொறுமை தேவை. ரிஷபம்: இன்று உங்கள் பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை கட்டுப்படுத்த நம்பிக்கையுடன் செயல்படுங்கள். மிதுனம்: உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கடகம்: நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் மூலம் உங்கள் செயல்களில் வெற்றி கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. சிம்மம்: இன்று உங்களுக்கு நல்ல பலன் கிடைக்க நம்பிக்கையுடன் செயல்படுங்கள். கன்னி: இன்று நற்பலன்கள் தாமதமாக கிடைக்கும். […]
கர்நாடகாவில் நாகப்பாம்பை காப்பாற்றிய பிறகு முத்தமிட முயன்ற நபர் பாம்பிடம் கடிபட்டார்-வைரலாகும் வீடியோ! கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் தான் காப்பாற்றிய நாகப்பாம்பை முத்தமிட முயலும் போது, பாம்பு தனது தலையைத் திருப்பி உதட்டில் கடிக்கும் ஒரு பயங்கரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் உள்ள பொம்மனகட்டே என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பாம்பு கடித்த அந்த நபருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் அந்த வீடியோவில், […]
இமயமலைப் பகுதியில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு அருகே மிகப்பெரிய பனிச்சரிவு-வைரலாகி வரும் வீடியோ.. உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் உள்ள கேதார்நாத் கோவிலுக்குப் பின்னால் இன்று(அக் 1) காலை பனிச்சரிவு ஏற்பட்டது. மேலும் இந்த பனிச்சரிவால் கோயிலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கோயில் கமிட்டி தலைவர் கூறுகையில், கேதார்நாத்தின் பின்னால் உள்ள ஒரு பெரிய பனிப்பாறை தற்போது இரண்டாவது முறையாக உடைந்து ஆறு போல் பெருக்கெடுத்து […]
இன்ஸ்டாகிராமில் உலகில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி.. ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கும் 8.9 கோடி ரூபாய்.. அனைவராலும் அதிகம் தேடப்படும் கிரிக்கெட் வீரர் என்றால் அது விராட் கோலி தான். விராட் கோலியும் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் விளம்பரதாரர்களில் நடித்து வந்தார். சமீப காலமாக அவரது ஃபார்ம் இல்லாவிட்டாலும், அவரின் புகழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு போதும் குறைந்ததில்லை. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில், அவரைப் பின்தொடர்பவர்களும், அவர் வசூலிக்கும் தொகையும் பல […]
ம.பி.யில் புகையிலை வாங்கி வர மறுத்த 8 வயது பேத்தியை கொன்று உடலை தீவனக் குவியலில் புதைத்த தாத்தா கைது.. மத்திய பிரதேசத்தில் 60 வயது முதியவர் ஒருவர் தனது 8 வயது பேத்தியை கோடரியால் கொன்று அவரது உடலை மத்தியப் பிரதேசத்தின் குணா பகுதியில் உள்ள தீவனக் குவியலில் புதைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணையில், அருகில் உள்ள கடைக்கு சென்று புகையிலை வாங்கி வருமாறு, பல முறை கூறியும் பேத்தி […]
ஆப்டிகல் இல்யூஷன் பர்சனாலிட்டி டெஸ்ட்-ஆப்டிகல் மாயை இது நமது அறிவுக்கூர்மை மற்றும் கவனிப்புத்திறனை ஓரளவுக்கு கணித்துவிடும் என்று சொல்லப்படுவம் உண்டு.. சில சமயம் நமக்கு சவால் விடுக்கும் வகையில் இப்படங்கள் இருப்பதால் பலரும் இதை விரும்பி பார்த்து அதற்கு விடையை காணும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு விடுகின்றனர். சமீப காலங்களில் பல மனதைக் கவரும் ஆப்டிகல் மாயைகள் வைரலாகி வருகின்றன, அந்த வகையில் தற்போது கிட்டத்தட்ட 84,000 பார்வைகளுடன் இணையத்தில் வைரலாக பரவிவரும் இந்த ஆப்டிகல் மாயை […]
கடவுளுக்கு வைக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட 6 வயது சிறுவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின், கயாவில் உள்ள ஒரு பள்ளியில் துர்கா தேவிக்கு வைக்கப்பட்ட பிரசாதத்தில் இருந்து ஆப்பிள் பழத்தை எடுத்து சாப்பிட்டதற்காக 6 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்த விசாரணையில், பள்ளியின் உரிமையாளர்கள் அந்த 6 வயது சிறுவனை ஒரு அறைக்குள் வைத்து கொடூரமாக தாக்கியதாகவும், பின்னர் அந்த சிறுவன் பள்ளி வளாகத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டதாகவும் […]
ஒரு காரை விட குறைவான விலையில் டெஸ்லாவின் மனித உருவ ரோபோக்கள்.. முன்மாதிரியை வெளியிட்டார் மஸ்க். டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க், இன்று(அக் 1) நிறுவனத்தில் கொண்டாடப்பட்ட ‘ஏஐ’ தின நிகழ்வின் போது, ‘ஆப்டிமஸ்’ என அழைக்கப்படும் மனித உருவ ரோபோவின் முன்மாதிரியை வெளியிட்டார். இந்த நிகழ்வின் போது, ரோபோ மேடையில் நடந்து வருவது, வணக்கம் வைப்பது மற்றும் நடனமாடுவது என பல திறமைகளை வெளிப்படுத்தியது. ‘ஆப்டிமஸ்’ என்ற இந்த ரோபோ குறித்து மஸ்க் […]
குருகிராமில் உள்ள குளோபல் ஃபோயர் மாலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பல தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. குருகிராமில், கோல்ஃப் கோர்ஸ் சாலையில் உள்ள குளோபல் ஃபோயர் மாலின் முதல் தளத்தில் இன்று(அக் 1) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல தீயணைப்பு வாகனங்களால், அங்கு ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தனர். […]
நாம் வெயில் நேரங்களில் உடல் சூட்டைக் குறைக்க அதிகளவில் சாத்துக்குடியை பயன்படுத்துவது பொதுவானதே. சாத்துக்குடி பழங்களைத் தொடர்ச்சியாக சாப்பிட்டு வரும் போது சரும பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, கொலாஜனை உற்பத்தி செய்வதற்கு உதவியாக உள்ளது. எனவே சருமத்தை உறுதியாகவும், வலுவாகவும் வைத்திருக்கும். இது தவிர நாம் அறிந்திடாத வேறு சில நன்மைகளும் சாத்துக்குடியில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றன. அந்த நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம். சாத்துக்குடியின் நன்மைகள்: 1. […]
மேஷம்: அதிகரிக்கும் பொறுப்புகளை சுமையாக உணர்வீர்கள். அமைதியாக இருப்பதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். ரிஷபம்: உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். மிதுனம்: நீங்கள் உறுதியுடனும் தைரியத்துடனும் காணப்படுவதன் மூலம் சீரான பலன்களைப் பெறலாம். கடகம்: உங்கள் நம்பிக்கையான அணுகுமுறை மூலம் வெற்றி கிடைக்கும். இன்று திட்டமிட வேண்டியது அவசியம். சிம்மம்: இன்று அமைதியற்ற மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு உங்களிடம் காணப்படும். மற்றவர்களுடன் உரையாடும் போது கவனம் தேவை. கன்னி: […]