தேர்தல் பிரேக்கிங்! மோடி, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி முன்னிலை நிலவரம்

Default Image

இந்திய மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வேகமாக நடந்து வருகிறது. இதில் பாஜக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி தான் போட்டியிட்ட வாரணாசி தொகுதியிலும், லக்னோவில் ராஜ்நாத் சிங்கும், நாக்பூரில் நிதின் கட்காரி ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்