நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைந்து சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். சமூகநீதி சமத்துவத்தின் நிலைநாட்ட சமமான உள்ளடக்கிய வளர்ச்சி உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கியமான சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள […]
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இவரது உடலுக்கு ஆன்மீக தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது உடலுக்கு ஆளுநர் தமிழிசை, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பங்காரு அடிகளார் மறைவு – இந்தப் பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை […]
டெல்லியில் ராகுல் காந்தி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு பிளாங்க் செக் கொடுத்துள்ளார். நாட்டின் அனைத்து துறைகளிலிருந்தும், ஒவ்வொரு இந்திய குடிமக்களின் வருமானத்திலிருந்தும் அதானி அவர்களுக்கு பங்கு சென்று கொண்டுள்ளது. அதற்கு இந்திய நாட்டின் பிரதமர் மோடி துணையாக இருக்கிறார். அதானி குழுமத்தை பிரதமர் மோடி பாதுகாப்பதன் காரணமாகவே பல முறைகேடுகள் நடந்துள்ளது. அதானி குழும நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி முறைகேட்டால் மக்கள் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த […]
காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் தாக்குதலில், 1700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு நொடிக்கு நொடி பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில்,போர் காரணமாக காசா பகுதியிலிருந்து 1.2 லட்சம் […]
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டதை அறிந்து டிவிட்டரில் பிரதமர் மோடி வருத்தத்தை தெரிவித்தார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே,மேற்கு ஜப்பானில் திறந்த வெளியில் உரையாற்றும் போது, 41 வயது மதிக்க தக்க ஒரு நபரால் திடீரென சுடப்பட்டார். இதில் அவர் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் கொட்டியது தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து இணையத்தில் ஷின்சோ அபே சுடப்பட்ட திக் திக் வீடியோ […]
கடந்த 67 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துகளை, ஒரு சில நண்பர்களுக்குத் தாரை வார்க்க மோடி அரசு விரும்புகிறது. பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு விற்பது தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை இது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுத்துறை நிறுவனங்கள் நம் […]
புது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்-தேசிய இயற்பியல் ஆய்வகம் நடத்தும் மாநாட்டில் பிரதமர் மோடி தொடக்கவுரை ஆற்றுகிறார். புது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்-தேசிய இயற்பியல் ஆய்வகம் தொடங்கி 74 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, இந்த ஆய்வகம் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டின் கருப்பொருள்,‘தேசத்தின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அளவியல்’ ஆகும். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடக்கவுரை ஆற்றவுள்ளார். இதுகுறித்து பிரதமர் தனது […]
மோடியின் அழைப்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரகம் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2021-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ஆம் தேதி, 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து, தலைநகர் டெல்லியில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிற நிலையில், இந்த குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி உள்ளார். இந்நிலையில், கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் தன்னுடன் […]
பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையில் நடக்கும் சந்திப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் பேசியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் “காஷ்மீர் போன்ற விஷயங்களைப் பொறுத்தவரை, இது பேச்சுவார்த்தைகளை ஆக்கிரமிக்கும் ஒரு முக்கிய தலைப்பாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைகள் மற்றும் அதிகமான “மூலோபாய சிந்தனையை” உள்ளடக்கிய பிரச்சினைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக அவர் […]
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து என்பது வரலாற்று வாய்ந்த சிறப்பு முடிவு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கடந்த 5 ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும் லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. இது தொடர்பாக தற்போது நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக் இரண்டாக பிரித்து இருப்பது மூலம் இனி வளர்ச்சி […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய நாட்டு மக்களிடம் உரை ஆற்றப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . கடந்த 5 தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் 360 ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இது குறித்து, மக்களவையில் நீண்ட நேரம் பேசி இருந்தார். அமித்ஷாவை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டு மக்களிடம் உரை ஆற்றுவார் என்று […]
இந்தியாவுடன் இனி எந்தவித வர்த்தக உறவும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம்(AFP News Agency) தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2 நாட்காக கடும் முரண்பாடு இருந்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஏ.எப்.பி செய்தி நிறுவனம்(AFP News Agency) வெளியிட்ட செய்தியில், பாகிஸ்தான் அரசு […]
மக்களவை கூட்ட தொடர் இன்றுடன் நிறைவு பெற்றுவதாக மக்களவை சபாநயார் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். 17 வது நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவியேற்றது. இந்த அரசின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 17 ம் தொடங்கியது. கேபினட் அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்ப்பு மற்றும் புதிதாக சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. ஜூலை 5 ம் தேதி மத்திய அரசின் புதிய நிதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் […]
தமிழகத்தில் இனி வரும் 2 அல்லது 6 மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக இளைஞர் அணி தலைவரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் இந்தியா முழுவதும் வெற்றி பெற முடிந்த மோடி அவர்களால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை என்று […]
23 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவையில் இன்று பதவியேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் குரல் எதிரொலித்துள்ளது. அவர் பதவி ஏற்கும் போது பிரதமர் நரேந்திரமோடியும் இன்று மாநிலங்களவை அவைக்கு வந்திருந்தார். வைகோ பதவியேற்கும் போது பிரதமர் உட்பட பலர் கை தட்டி வரவேற்ப்பு அளித்தனர். தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது முதல் கேள்வியாக இந்தியாவில் மூடப்பட்ட நூற்பாலைகள் […]
இந்திய நாட்டிற்க்காக சேவை செய்த முன்னால் பிரதமர்களுக்கு தனியாக ஒறு அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பின் நாட்டில் முதல் பிரதமராக பதவியேற்ற ஜவஹர்லால் நேரு முதல் இதற்க்கு முன் பதவியில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங் வரை அனைவரையும் நினைவு கூறும் வகையில் அருங்காட்சியம் ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதற்காக, நாட்டின் முன்னாள் பிரதமர்களான ஐ.ஜே.குஜ்ரால் , சரண்சிங், தேவகவுடா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரது […]
நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது அறையில் கையில் குழந்தையுடனும் அதே போல் மடியில் குழந்தையை வைத்து விளையாடும் புகைப்படம் வெளியாகி வைரலாகி இருக்கிறது. பிரதமர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த குழந்தை மோடியின் நெருங்கிய நண்பரின் பேரக்குழந்தை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. பதிவிட்ட சில நிமிடங்களில் அந்த புகைப்படம் 5 லட்சம் லைக் குகளை அள்ளியது. ஆனால் அந்த புகை படத்தில் இருக்கும் குழந்தை யார் என்று உறுதியான […]
அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடுத்த மாதம் பூட்டான் செல்ல இருக்கிறார். மக்களவையில் நடைபெறும் கூட்டத்தொடர் முடிந்ததும் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பூட்டான் நாட்டிற்கு வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இரு நாள் பூட்டான் செல்லும் பிரதமர் அங்கு இந்தியா- பூட்டான் நாடுகளுக்கு இடையே நல்லுறவு மற்றும் வர்த்தக உறவுகள் மேம்பாடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. பிரதமராக இரண்டாவது முறையாக மோடி பதவியேற்ற போது பூட்டான் பிரதமர் […]
சந்திராயன் – 2 விண்கலம் விண்ணில் ஏற்றப்பட்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி “ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படும் தருணம்” என்று கூறி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்… இது தொடர்பாக ட்விட்டரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பாதிவிட்டுள்ளார். அதில்,நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வு செய்ய உள்ள சந்திராயன் – 2 தனித்தன்மை வாய்ந்தது என்று கூறியுள்ளார். மேலும், தற்போது அறிவியல் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளில் படிக்கும் மாணவர்களுகளை […]
டெல்லியில் இன்று காலமான முன்னால் முதல்வர் ஷீலா தீக்ஷித் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். டெல்லியில் தொடந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ஷீலா தீக்ஷித். காங்கிரஸ் காட்சியைச் சேர்ந்த இவர் இந்தியாவில் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெயரும் இவர்க்கு உண்டு. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்தார். இந்நிலையில், இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. டெல்லி மருத்துவமனையில் சிசிச்சை பெற்று […]