இந்திய மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வேகமாக நடந்து வருகிறது. இதில் பாஜக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தான் போட்டியிட்ட வாரணாசி தொகுதியிலும், லக்னோவில் ராஜ்நாத் சிங்கும், நாக்பூரில் நிதின் கட்காரி ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர். DINASUVADU
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கிழக்கு பகுதியில் பாயும் நதிகளின் குறுக்கே அணைகட்டப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை தடுத்து நிறுத்த […]
மத்திய அரசின் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஓர் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். அதில் இந்தியாவில் பார்கிங் விதிமீறல்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை தடுக்க வேண்டும் எனவும் கூறினார். இதனால் இனி விதி மீறி வாகனங்களை பார்கிங் செய்பவர்கள் தண்டிக்க படுவார்கள் எனவும் அதனை ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் அவர்கள் செலுத்தும் தொகையிலிருந்து 10% கமிசன் புகார் தெரிவிப்பவர்களுக்கு சன்மானமாக கொடுக்கப்படும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கத்காரி அறிவித்துள்ளார். நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி அலுவலகத்திலேயே […]