கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் தான் குற்றவாளி ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு...!!

கால்நடை தீவன முறைகேடு 4 ஆவது வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி : ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கால்நடை தீவன முறைகேடு 4 ஆவது வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி : ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆனால் இதே கால்நடை தீவன முறைகேடு வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் மிஸ்ரா குற்றவாளியில்லை என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் மிஸ்ரா விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனவே கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்பளிக்கபட்டுள்ளதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.