உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், ராஷ்டிரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே அமைச்சராக இருந்தபோது ரெயில்வே பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர். 2004-09 காலகட்டத்தில் ரெயில்வே பணிகளில் நியமிக்கப்பட்டவர்கள் அவர்களது நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பண மோசடி வழக்கை சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. இந்நிலையில், நில மோசடி வழக்கில் ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்தவுள்ளது. இதைத்தொடர்ந்து, […]
பசி பட்டினி இருக்கும் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 107வது இடத்திற்கு சரிந்துள்ளது குறித்து பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். Global Hunger Index எனும் ஐரோப்பிய நாடுகள் சார்ந்த நிறுவனம் ஒன்று, உலக நாடுகளில் குறிப்பிட்ட 121 நாடுகள் அளவில் பசி பட்டினி இருக்கும் நாடுகளின் வரிசை பட்டியலை வெளியிட்டது. ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை வளர்ச்சி மந்தநிலை, குழந்தைகளின் வாழ்வு வீணாதல், குழந்தை இறப்பு ஆகியவற்றை கணக்கிட்டு […]
தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி ஊழல் செய்தது தொடர்பான 4-வது வழக்கில் லாலு பிரசாத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் 1996-ஆம் ஆண்டு முதல்வராக இருந்தபோது கால்நடைத் தீவன ஊழல் செய்தது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி ஊழல் செய்தது தொடர்பான 4-வது வழக்கில் ஜாமீன் கோரி கடந்த […]
தீவன மோசடி வழக்குகளில் தண்டனை பெற்ற பீகாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ராஜேந்திர மருத்துவ அறிவியல் கழகத்தில் (ரிம்ஸ்) மருத்துவமனையில் பல நோய்களுக்கு சிகிச்சை பெற்றார். இந்நிலையில், ராஞ்சி நிறுவன இயக்குநரின் விடுதியில் சிகிக்சை பெற்றுவந்த லாலு பிரசாத் யாதவ் மீண்டும் ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார்.
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் தற்போது குடும்ப பிரச்சனை பெரியதாகி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. பீகார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி, லாலு பிரசாத் யாதவின் மகன்களில் ஒருவரான தேஜ் பிரதாப் யாதவுக்கு ஆறு மாதத்திற்கு முன்னர் பீகார் எம்எல்ஏ சந்திரிகாவின் மகன் ஐஸ்வர்யா ராயுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது தேஜ் பிரதாப் யாதவ் மனைவிக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறி, […]
திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் விவாகரத்து கோரி பாட்னா நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் மகன் மனு தாக்கல் செய்துள்ளார். பீகாரில் பிரதான கட்சிகளின் ஒன்றான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ். தேஜ் பிரதாப் யாதவுக்கும் , பீகார் முன்னாள் மந்திரியின் மகள் ஐஸ்வர்யா ராய் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இல்லற வாழ்க்கையில் திடீரென புயல் […]
பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக பதவி வகித்தபோது, கால்நடை தீவனம் வாங்குவதில் ஊழல் செய்த குற்றத்துக்காக 3 வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் இருந்தார். சமீபத்தில் மருத்துவ காரணங்களுக்காக 6 வார கால ஜாமீன் கோரியிருந்த லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், உடல் நிலை மோசமடைந்த காரணத்தினால், பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
கால்நடை தீவன முறைகேடு 4 ஆவது வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி : ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இதே கால்நடை தீவன முறைகேடு வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் மிஸ்ரா குற்றவாளியில்லை என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் மிஸ்ரா விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்பளிக்கபட்டுள்ளதால் […]
கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட லாலுவுக்கு சிறையில் தோட்ட வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட கால விசாரணை முடிந்து ராஞ்சி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் லாலுவுக்கு மூன்றரை ஆண்டு சிறை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட லாலு சிறையில் தோட்ட வேலை செய்ய பணிக்கப்பட்டுள்ளார். காலை 9 மணி முதல் 3 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் தோட்ட வேலை செய்ய வேண்டும். இதற்கு அவருக்கு ஒரு நாளைக்கு 93 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்று […]
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால்சிங் தீர்ப்பு வழங்கியுள்ளார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 6 பேருக்கும் மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பீகாரில் முதல்வராக இருந்த ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 1990 முதல் 1994-ம் ஆண்டு வரையிலான காலத்தில் […]