ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் மாணவி ரிசா பார்தி.இவர் தனது ஃபேஸ்புக்கில் மத பிரிவினையை தூண்டும் விதமாக கருத்தை தெரிவித்ததாக கூறி கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். மாணவி ரிசா பார்தி கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சில போராட்டங்கள் நடத்தினர்.இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் சில போராட்டங்கள் நடத்தினர்.இந்த போராட்டத்தால் அங்கு பதட்டம் நிலவியது.இதை தொடர்ந்து மாவட்ட எஸ் பி […]
கால்நடை தீவன முறைகேடு 4 ஆவது வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி : ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இதே கால்நடை தீவன முறைகேடு வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் மிஸ்ரா குற்றவாளியில்லை என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் மிஸ்ரா விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்பளிக்கபட்டுள்ளதால் […]
4 ஆவது கால்நடை தீவன முறைகேடு வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் மிஸ்ரா குற்றவாளியில்லை என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் மிஸ்ரா விடுவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.