பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதாவது, அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாஃப் கட்சியின் துணை தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மஹ்மூத் குரேஷிக்கும் இதே வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இம்ரான் […]
திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி அதிமுகவில் கடந்த 2011-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். பின்னர் அமமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தார். இதையெடுத்து அமமுக கட்சியிலிருந்து விலகி ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 16 பேருக்கு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக […]
2013-ம் ஆண்டு ஐ.பி.எல் சூதாட்டத்தில் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கியவர்களை ஐ.பி.எஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்தது. ஐபிஎல் போட்டி பார்க்கும் பொது எவ்வளவு சுவாரசியமாக இருந்தாலும் அதிலும் ஊழல் மற்றும் பல்வேறு பெட்டிங் இருக்கிறது என பல தரப்பு மக்களும், ரசிகர்களும் கூறி வருகின்றனர். அந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது […]
கால்நடை தீவன முறைகேடு 4 ஆவது வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி : ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இதே கால்நடை தீவன முறைகேடு வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் மிஸ்ரா குற்றவாளியில்லை என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் மிஸ்ரா விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்பளிக்கபட்டுள்ளதால் […]