இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து, 2 பேர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளார். 2017ம் ஆண்டு கிரிக்கெட் அகாடமி அமைப்பது குறித்து தோனியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறியதற்காக ஆர்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் மேனேஜ்மெண்ட் லிமிட்டெடை சேர்ந்த திவாஹர் மற்றும் விஷ்வாஷ் இருவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆர்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட்டை சேர்ந்த மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஷ்வாஷ் என்ற அதிகாரிகள் […]
தமிழகத்தை சேர்ந்த மதன்குமார் எனும் மருத்துவக்கல்லூரி மாணவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ கல்லூரியில் ( Rajendra Institute of Medical Sciences – RIMS) முதுகலை தடவியல் துறையில் 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இன்று அதிகாலை RIMS மருத்துவ கல்லூரி விடுதி எண் 5 அருகே கீழே உள்ள முட்புதரில் பாதி எரிந்த நிலையில் மதன்குமார் உடலானது கிடந்துள்ளது. உடனடியாக ராஞ்சி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து […]
ஜார்க்கண்ட்:ராஞ்சி உயிரியல் பூங்காவில் உள்ள 7 நரிகள் கேனைன் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கேனைன் வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ்கள் மக்களை பாதிக்குமா? என்று காண்போம். ஜார்க்கண்ட்டின்,ராஞ்சியில் உள்ள பிர்சா உயிரியல் பூங்காவில் கடந்த ஒரு மாதத்தில் அதிக அளவில் தொற்றக்கூடிய கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் (சிடிவி) 7 நரிகளின் உயிர்களை பறித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான நரிகள் 2004 ஆம் ஆண்டு உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த நிலையில்,கடந்த மார்ச் […]
2வது T20I போட்டியில் ரிஷப் பண்ட் தனது இந்திய ஜெர்சியில் டேப்பை வைத்து விளையாடியதற்கான காரணம் வெளியானது. நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசியில் விளையாடுவார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இரண்டாவது டி20 போட்டி நேற்று ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதான வளாகத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் […]
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் கடந்த செவ்வாய்க்கிழமை ரிங் ரோட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் மாலை 5.30 மணியளவில் 25 வயது மதிப்புத்தக்க சட்ட மாணவி தனது ஆண் நண்பருடன் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் அந்த மாணவியை மிரட்டி கடத்தி சென்று உள்ளார். அந்த மர்ம கும்பல் அருகிலுள்ள செங்கல் சூளையில் அந்த மாணவியை கடத்தி சென்று 12 பேர் கொண்ட கும்பல் […]
இந்தியா ,தென்னாபிரிக்கா இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி 497 ரன்கள் எடுத்தது.இதை தொடர்ந்து இறங்கிய தென்னாபிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 162 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி 335 ரன்கள் முன்னிலையில் இருந்ததால் ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்டது.இதை அடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி 133 ரன்னில் விக்கெட் அனைத்தையும் இழந்தது.இதனால் இந்திய அணி 202 ரன்கள் மற்றும் இன்னிங்ஸை கைப்பற்றியது. […]
கால்நடை தீவன முறைகேடு 4 ஆவது வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி : ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இதே கால்நடை தீவன முறைகேடு வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் மிஸ்ரா குற்றவாளியில்லை என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் மிஸ்ரா விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்பளிக்கபட்டுள்ளதால் […]