டெல்லியில் மேலும் 20 பேருக்கு கொரோனா – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 503 பேருக்கு கொரோனா

டெல்லியில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 503 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 523 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என கூறியுள்ளார். இதனையடுத்து கொரோனா பலி எண்ணிக்கை 7 ஆக உள்ளது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

unknown node