டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 381 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை 76,857 பேருக்கு டெல்லியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 381 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் நோய் தொற்று பாதிப்பு விகிதம் 1 சதவிகிதத்திலிருந்து 0.5 ஆக குறைந்துள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 14,29,244 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். 1,189 […]
டெல்லியில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வந்ததால் லாக் டவுன் அறிவித்தால்,கோவிட் தொற்றுகள் சற்று குறைந்து வருவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் , இந்த லாக் டவுன் மக்களால் வெற்றிகரமாக அமைந்தது என்றும் இந்த நாட்களில் ஆக்சிஜன் படுக்கையை அதிகரிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் நேற்று ஜிடிபி மருத்துவமனைக்கு அருகில் 500 புதிய ஐசியு படுக்கைகளைத் தொடங்கியிருப்பதாகவும், இப்போது டெல்லியில் ஐ.சி.யூ மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கு […]
டெல்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் சமூக தொற்றை தடுக்கும் விதமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு விதித்ததுள்ளனர். அதுமட்டுமின்றி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியா எடுத்து வருகிறது. இந்தியாவில் தற்போதுவரை 21700 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 686 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4325 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், […]
டெல்லியில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 503 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 523 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என கூறியுள்ளார். இதனையடுத்து கொரோனா பலி எண்ணிக்கை 7 ஆக உள்ளது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். Cases in Delhi have increased, partly due to […]