#Corona Virus :இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 97 பேர் உயிரிழப்பு !

இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா வைரஸில் 97பேர் உயிரிழப்பு !

இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா வைரஸில் 97பேர் உயிரிழப்பு !

இந்தியாவில் மேலும் 4,213 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,152ஆக உயரிந்துள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து 20, 917 பேர் குணமடைந்து உள்ளனர். கடந்த 24 நேரத்தில் 97 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2,206ஆக உயர்ந்துள்ளது.