திருவள்ளூரில் மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 495ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நேற்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நேற்று கொரோனா தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. நேற்று […]
ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் நாள் ஒன்றுக்கு 35,000 பேர் சாப்பிடும் அளவான தாவரங்கள் நாசமடைகிறது. பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானிற்கு கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்துப் பயிர்களை நாசம் செய்து வருகிறது. கடந்த 10 நாளாக ராஜஸ்தான் விவசாயிகள் அந்த வெட்டுக்கிளகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். முதலில் எல்லையோர மாவட்டங்களான ஜெய்சல்மீர், பார்மர், ஜோத்பூர் மற்றும் ஜலோரில் உள்ள பயிர்களை நாசம் செய்த நிலையில் தற்போது மேலும் சில மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளது. சோளம், கம்பு மற்றும் கால்நடைத் தீவனப் பயிர்களை […]
பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்கிறது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அறிவிப்பு. நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் தற்போது 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கும் வருகின்ற 17ம் தேதியுடன் முடிகிறது. அதன்பின் 4ம் கட்ட ஊரடங்கும் அமலுக்கு வரும், ஆனால் இது முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அமலில் உள்ள 3ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தொழில்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி […]
இரண்டாம் கட்ட மீட்பு பணியில் 30,000 இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் விதமாக உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில், வெளிநாடு சென்ற இந்தியர்களை மத்திய அரசு சார்பில் கொஞ்சம் கொஞ்சமாக அழைத்து வரப்படுகிறார்கள். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி 14,800 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். […]
கண்ணாடி முன்னாடி செல்ஃபி எடுத்த பிக்பாஸ் 3 காதல் ஜோடி கவின் மற்றும் லாஸ்லியா . 2019ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 தமிழ் என்ற நிகழ்ச்சியில் முகின், சாண்டி, கவின், லாஸ்லியா, சேரன், கஸ்தூரி சங்கர், வனித்தா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் முதல் இடத்தையும் சாண்டி மாஸ்டர் இரண்டாம் இடத்தையும் பிடித்த வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான காதலர்களாக பிரபலமானவர்கள் […]
கடலூரில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி, மொத்த எண்ணிக்கை 413ஆக உயர்வு ! தமிழகத்தில் நேற்று மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, கொரோனாவால் 8,718 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9,227 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2176 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிக பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் சென்னை முதலில் உள்ளது. சென்னையில் நேற்று […]
திருவள்ளூரில் கொரேனா பாதிப்பு எண்ணிக்கை 492ஆக உயர்ந்துள்ளது ! தமிழகத்தில் நேற்று மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, கொரோனாவால் 8,718 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9,227 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2176 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிக பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் சென்னை முதலில் உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 308 பேருக்கு கொரேனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் […]
“இருட்டு அறையில் முரட்டு குத்து” நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ! யாஷிகா ஆனந்த், இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் “துருவங்கள் பதினாறு” என்ற தமிழ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இதன்பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து 2018ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற ‘பிக்பாஸ் 2 தமிழ்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாகியுள்ளார். […]
கொரோனா தொற்றில்லாத மாவட்டமானது “கோவை” என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரேனா வைரஸின் தொடக்க காலத்தில் கோவை மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், கோவை ESI மருத்துவமனையில் 146 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் நேற்று கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதால் கோவையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 145ஆக உயரிந்துள்ளது. […]
செங்கல்பட்டில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி, மொத்தம் 416ஆக உயுர்வு. தமிழகத்தில் நேற்று மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, கொரோனாவால் 8,718 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9,227 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2176 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிக பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் சென்னை முதலில் உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 308 […]
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 64ஆக உயர்வு….! தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதால் அரசு சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, கொரோனாவால் 8,718 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9,227 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று 42 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை […]
ஆன்லைன் மது விற்பனை கோரிய மனு தள்ளுபடி. மனுதாரருக்கு ரூ. 20,000 அபராதம். ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினித்கோத்தாரி, புஷ்பா சத்யநாரயணா பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை […]
ஐ.பி.எல் தொடர் ரத்தானால் 4000 கோடி இழப்பு ஏற்படும் என்று பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் துமல் அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 13வது சீசன் மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் ஐ.பி.எல் தொடர் நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்ததுள்ளது. இந்நிலையில், ஒருவேளை ஐ.பி.எல் 2020 தொடர் ரத்தானால் 3994.64 கோடி இழப்பு ஏற்படும் என்று பி.சி.சி.ஐ […]
இங்கிலாந்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வெளியிட்ட புதிய வழிமுறைகள். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 226,463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கிலாந்து உலகளவில் நான்காம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் 32,692 பேர் உயரிழந்துள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனாவை கட்டுபடுத்த பல்வேறு வழிமுறைகள் அறிவித்துள்ளனர். அதாவது, அடிக்கடி கை கழுவ வேண்டும், துணிகளை துவைத்து உபயோகிக்க வேண்டும், வீடுகளில் […]
உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் மொத்தம் 4,355,466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1, 610,511 பேர் குணமடைந்துள்ள நிலையில் 293,092 பேர் உயிரிழந்துள்ளனர் என்று worldometer இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 1,408,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஸ்பெயின் 2,69,520, ரஷ்யா 242,520, இங்கிலாந்து 226,463, இத்தாலியில் 221,216 பேர் கொரோனா வைரஸால் […]
கொரோனா ஊரடங்கில் தனது இரண்டாவது குழந்தை பெற்றெடுத்த பங்களாதேஷ் வீரர். பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் நேற்று தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். இவர் இந்த சந்தோஷமாக தகவலை தனது ட்விட்டரில் பகிரந்துள்ளார். அதுமட்டுமின்றி, ஷாகிப் தனது மனைவி மற்றும் இரண்டாவது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.அப்போது ‘இரண்டாவது குழந்தையின் பிறப்பின் போது என் மனைவியின் பக்கத்திலேயே என்னால் இருக்க முடிந்தது’ என்றார் ஷாகிப் அல் ஹாசன்.
தமிழகத்தில் பச்சை மண்டலமாக திகழும் 3 மாவட்டங்கள் ! தமிழகத்தில் நேற்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் நேற்று 510 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 4,882ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது 3 மாவட்டங்களில் மட்டும் எந்தொரு கொரோனா […]
கோவை மற்றும் திருப்பூரில் தொடர்ந்து 9 நாளாக புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் நேற்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தலைநகர் சென்னையில் மட்டும் நேற்று 510 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 4,882ஆக உயர்ந்துள்ளது. இதில் கடந்த 9 நாட்களாக […]
தமிழகத்தில் நேற்று 16 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தலைநகர் சென்னையில் மட்டும் நேற்று 510 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 4,882ஆக உயர்ந்துள்ளது. நேற்று கோவை, தர்மபுரி, […]