#BREAKING: குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா உறுதி!

With the budget session set to begin on the 31st, 875 people have so far been confirmed to be infected with the corona on the parliamentary premises.

பட்ஜெட் கூட்டத்தொடர் 31ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இதுவரை 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

ஹைதராபாத்தில் உள்ள குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து வெங்கையா நாயுடு தனிமைப்படுத்திக்கொண்டார். தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் 875 ஊழியர்களுக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதன்படி, மாநிலங்களைவை செயலகத்தில் 271 ஊழியர்கள் என மொத்தம் 875 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் 31ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இதுவரை 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

unknown node