Tag: budget session

‘இந்திய குடும்பங்கள் பணக்கஷ்டத்தில் இல்லை’..! நிதிநிலை அறிக்கையில் தகவல்.!

டெல்லி : நாளை மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கும் நிலையில் தற்போது தலைமை பொருளாதார ஆலோசகரான அனந்த நாகேஸ்வரன் பேட்டி அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நாளை மத்திய பொது பட்ஜெட்டானது தாக்கல் செய்யவுள்ளனர். இந்நிலையில், இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்தார். மேலும், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் […]

All Party Meet 5 Min Read
Anandha Nageswaran

பணமிருந்தால் இந்திய தேர்வுமுறையை வாங்கிவிடலாம் – ராகுல் காந்தி

டெல்லி : இன்று தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, நீட் தேர்வு விவாதத்தில் காட்டமாக பேசி இருந்தார். மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டமானது நடைபெற்றது. மேலும், இன்று தொடங்கிய நாடாளுமன்றக் […]

#Parliment 4 Min Read
Rahul Gandhi in Parliment

மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் – பிரதமர் மோடி.!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி, ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது. இரண்டாம் நாளான நாளை (ஜூலை 23) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா முழுபட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்தக் கூட்டங்களில் 6 மசோதாக்களை அரசு ஒப்புதலுக்குக் கொண்டுவரும் என கூறப்படுகிறது. அதேநேரம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, ரயில் விபத்துகள், மணிப்பூர் கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் […]

#BJP 4 Min Read
PMModi - Budget 2024

மோடி 3.Oவின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்.! அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு.!

புது டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 21 காலை 11 மணிக்கு புது டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் நடைபெறும், முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இதுவாகும். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். நடப்பு நிதியாண்டுக்கான மத்திய […]

#BJP 3 Min Read
All Party Meet

எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை – பிரதமர் மோடி பேச்சு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் அன்று கூட்டத்தொடர் தொடங்கியது. இதன்பின் மறுநாள் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி […]

budget session 6 Min Read
pm modi

பாஜக எம்பிகளுக்கு வேண்டுகோள்! இன்று மக்களவையில் பிரதமர் மோடி உரை!

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதையடுத்து மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், இது முழுமையான பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெற்று வருகிறது. […]

budget session 4 Min Read
pm modi

தேர்தலுக்கு பின் பாஜக அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்… பிரதமர் மோடி!

டெல்லியில் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், மத்திய பாஜக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதை முன்னிட்டு நேற்று டெல்லி நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது, […]

budget session 6 Min Read
pm modi

பிப்.1 இடைக்கால பட்ஜெட்! நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான பட்ஜெட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிகழ்வுக்கு […]

all party meeting 4 Min Read
Pralhad Joshi

#Breaking:இவர்களின் ஓய்வூதிய வயது 40 ஆக குறைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

கடந்த தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட்(2022-23 ஆம் ஆண்டுக்கான) கூட்டத்தொடரின் போது,மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கு உலமா ஓய்வூதியம் வழங்குவதற்கான வயது 50-லிருந்து 40 ஆக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு விடுத்திருந்தார். இந்நிலையில்,மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி,ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பு 50-ல் இருந்து 40-ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக,மௌலவி,பேஷ் இமாம்,மோதினார்கள் உள்ளிட்ட உலமாக்களுக்கு உலமா ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில்,தற்போது உலமாக்களுக்கு மாதம் ரூ.3000/- உலமா ஓய்வூதியம் […]

#CMMKStalin 2 Min Read
Default Image

#BREAKING: குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா உறுதி!

பட்ஜெட் கூட்டத்தொடர் 31ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இதுவரை 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. ஹைதராபாத்தில் உள்ள குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து வெங்கையா நாயுடு தனிமைப்படுத்திக்கொண்டார். தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் 875 ஊழியர்களுக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதன்படி, மாநிலங்களைவை செயலகத்தில் 271 […]

#Parliament 3 Min Read
Default Image