கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னர் 2007 முதல் 2015 வரை அர்ஜென்டினாவின் அதிபராக இருந்தார். அவர் 2007 மற்றும் 2015 க்கு இடையில் ஜனாதிபதியாக இருந்தபோது, மாநிலத்தை ஏமாற்றியதாகவும், படகோனியாவில் உள்ள தனது கோட்டையில் பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களை மோசடியாக வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், முன்னாள் ஜனாதிபதிக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அரசியலில் இருந்து வாழ்நாள் தடையும் விதிக்கப்படும். திருமதி பெர்னாண்டஸ் டி கிர்ச்னர் ஜனாதிபதியாக இருந்த காலத்தைத் தொடர்ந்து பல ஊழல் வழக்குகளை […]
14வது துணை குடியரசு தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு, இம்மாதம் 6ஆம் தேதி துணை குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக மற்றும் அவர்களது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இந்தியாவின் 14வது குடியரசு தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்தலில் வெற்றிபெற்றார். துணை குடியரசு தலைவர் பதவியேற்பு விழா […]
துணை ஜனாதிபதி மற்றும் ராஜ்யசபா தலைவருமான எம் வெங்கையா நாயுடு பணி ஓய்வு பெற இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இன்று நடந்த ராஜ்யசபா கூட்டத்தொடரின் போது, அரசியல் தலைவர்கள் பிரியாவிடை உரைகளை ஆற்றியதால் அவர் உணர்ச்சிவசப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பல தலைவர்கள் ஓய்வு பெறும் துணை ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரியாவிடை உரைகளை நிகழ்த்தினர். திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்பி டெரெக் ஓ பிரையன், […]
இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுவுள்ளது.இதனை முன்னிட்டு,பாஜக கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவும்,எதிக்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து,அரசியல் கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகின்றனர். அதே சமயம்,தற்போதைய துணைக் குடியரசுத்தலைவராகவுள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வருகின்ற ஆகஸ்ட் […]
இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுவுள்ளது.பாஜக கூட்டணியின் வேட்பாளராக திரௌபதி முர்மு வும் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6, 2022 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. […]
பட்ஜெட் கூட்டத்தொடர் 31ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இதுவரை 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. ஹைதராபாத்தில் உள்ள குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து வெங்கையா நாயுடு தனிமைப்படுத்திக்கொண்டார். தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் 875 ஊழியர்களுக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதன்படி, மாநிலங்களைவை செயலகத்தில் 271 […]
கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று முன்தினம் காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் இது குறித்து விவாதிக்க மாநிலங்களை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தாகவும், எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இதனால், ஆலோசித்து முடிவு எடுப்பதாக வைகோவிடம் துணை ஜனாதிபதி தெரிவித்ததாக தகவல்வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்த வைகோ, இந்த சந்திப்பு […]
அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அதேநேரத்தில் துணை அதிபருக்கான தேர்வும் நடைபெறவுள்ளது. இதனால், துணை அதிபர் பதவிக்கு தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட உள்ளார். இந்நிலையில், துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் துணை போட்டியிட […]
சீனாவில் முதலில் பரவிய கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் உலக அளவில் அமெரிக்காவில் தான் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையிலும் இந்த கொரோனா வைரஸ் தற்போது பரவியுள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் ராணுவ உதவியாளருக்கு கடந்த புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் வெள்ளை மாளிகை அனைத்து ஊழியர்களும் தினந்தோறும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டு […]
புதுடில்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பை 1950 ஆம் ஆண்டு அமல்படுத்திய தேதிக்கு மரியாதை செலுத்துவதற்காக குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. தலைநகர் இந்தியா கேட்டில் இந்த விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இந்தியாவின் 69 வது குடியரசு தினத்தை கொண்டாடப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் நுழைவாயில் நடைபெறும் அணிவகுப்பு என்பது மிகவும் சிறப்புவாய்ந்தாக இருக்கும். எப்பொழுதும் குடியரசு விழாவில் இரு […]