அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதே போல அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனை அபிசேக்ப்பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவில், ‘ தனக்கும், தனது தந்தைக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இருவருக்கும், சிறிதளவில் கொரோனா அறிகுறிகள் உள்ளன. யாரும் பயப்பட வேண்டாம். அனைவரும் வீட்டில் பத்திரமாக இருங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
unknown node