Tag: abhishek bachchan

முடிவுக்கு வந்த ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் டைவர்ஸ் பஞ்சாயத்து.!

மும்பை : அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் குறித்து சில காலமாக பரவி வரும் விவாகரத்து வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் அபிஷேக் பச்சன். அது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பற்றி வதந்தியான தகவல்கள் பரவுவதும் அதன்பிறகு அந்த வதந்தி குறித்து அந்த பிரபலங்களும் விளக்கம் அளிப்பது உண்டு. அந்த வகையில், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய கணவர் அபிஷேக் பச்சனுக்கும் விவகாரத்து ஆகிவிட்டதாக பரபரப்பான […]

abhishek bachchan 5 Min Read
Aishwarya Rai Abhishek Bachchan

விவாகரத்து இன்ஸ்டா பதிவுக்கு லைக் போட்ட அபிஷேக் பச்சன்.. வதந்திக்கு சூசக பதிலா?

அபிஷேக் பச்சன் : பிரபல பாலிவுட் ஜோடிகளான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் 2007-ல் திருமணம் செய்து கொண்டன. அவர்களுக்கு 2011-ல் மகள் ஆராத்யா பிறந்தார், சமீப காலமாக இவர்களது தனிப்பட்ட உறவுகள் குறித்த வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவுவது வழக்கம். அந்த வகையில், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பிரிநது விவாகரத்து செய்ததாக ஒரு செய்தி வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு […]

abhishek bachchan 5 Min Read
Abhishek Bachchan insta post like

விவாகரத்து!! வீட்டை விட்டு வெளியேறினாரா ஐஸ்வர்யா ராய்? முற்றுப்புள்ளி வைத்த அந்த வீடியோ…

சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பற்றி வதந்தியான தகவல்கள் பரவுவதும் அதன்பிறகு அந்த வதந்தி குறித்து அந்த பிரபலங்களும் விளக்கம் அளிப்பது உண்டு. அந்த வகையில், சமீப நாட்களாக பாலிவுட் நட்சத்திர ஜோடியான அபிஷேக் பச்சன்னும் ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் பரவியது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், பிரச்சனைகள் அதிகமாக இருப்பதால் வீட்டை விட்டு வளியேறி ஐஸ்வர்யா ராய் தனியாக வசித்து வருவதாகவும் பாலிவுட்டில் பேசப்பட்டு வந்தது. இந்த செய்தி பெரிய […]

Aaradhya Bachchan 5 Min Read
Aishwarya Rai Divorce

விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன்!

சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பற்றி வதந்தியான தகவல்கள் பரவுவதும் அதன்பிறகு அந்த வதந்தி குறித்து அந்த பிரபலங்களும் விளக்கம் அளிப்பது உண்டு. அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய கணவர் அபிஷேக் பச்சனுக்கும் விவகாரத்து ஆகிவிட்டதாக பரபரப்பான செய்தி வெளியாகி இருந்தது. இந்த தகவலை பாலிவுட் சினிமாவில் தன்னுடைய தகவலை மூலம் சர்ச்சையை கிளப்பி விடும் உமர் சந்த் தான் கூறிருந்தார். அபிஷேக் பச்சன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது […]

abhishek bachchan 5 Min Read
aishwarya rai

நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கு விவாகரத்தா? பரபரப்பை கிளப்பிய செய்தி!

பாலிவுட் சினிமாவில் பிரபலங்கள் குறித்த வதந்தி தகவல் பரவுவது ஒன்று புதிதான விஷயம் இல்லை. அந்த வகையில், தற்போது பாலிவுட்டையே பதற வைத்த ஒரு செய்தி என்றால் ஐஸ்வர்யா ராயின் விவாகரத்து செய்தி தான். உலக அழகி என்று ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்படும் நடிகை ஐஸ்வர்யா ராய் பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொண்ட பிறகு கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தை ஆராத்யாவை […]

abhishek bachchan 5 Min Read
aishwarya rai and Abhishek Bachchan

ஐஸ்வார்யாவே குழந்தைகளின் படிப்பை பார்த்துக்கொள்வார்; எனவே நான் அந்த பக்கம் செல்ல மாட்டேன் – அபிஷேக் பச்சன்

உங்கள் மகளின் படிப்பிற்கு நீங்கள் உதவுவீர்களா என இந்திய திரையுலகின் பிரபல நடிகை ஐஸ்வர்யாராயின் கணவர் அபிஷேக் பச்சனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர், எனது மகள் ஆராத்யாவின் படிப்பை ஐஸ்வர்யாவே பார்த்துக்கொள்வார். மேலும் என் மகளுக்கு உலகின் சிறந்த ஒரு ஆசிரியை ஐஸ்வர்யா தான். மேலும் கணிதத்தில் ஐஸ்வர்யா மிகவும் சிறந்தவர். எனவே நான் அந்தப் பக்கம் போக மாட்டேன். அவரே எல்லாத்தையும் கவனித்துக் கொள்வார் என தெரிவித்துள்ளார்.

#Aishwarya 2 Min Read
Default Image

ஒத்த செருப்பு இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்.?

ஒத்த செருப்பு இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சன் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.  இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒத்தசெருப்பு என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் செய்தது. மேலும் தேசிய விருதையும் இந்த திரைப்படம் பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் மாசிலாமணி என்கிற ஒற்றை கதாபாத்திரம் மட்டுமே […]

abhishek bachchan 3 Min Read
Default Image

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் பச்சன் மகன்.!

அமிதாப் பச்சன் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாகவும், தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அபிஷேக் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 11ம் தேதி பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பையில் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் . அவர்களுக்கு லேசான பாதிப்பு மட்டுமே உள்ளதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், எனவே தனிமை வார்டுக்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் […]

abhishek bachchan 5 Min Read
Default Image

சானிடைசரால் சுத்திகரிக்கப்பட்ட அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சனின் பங்களாக்கள்.! நோய்க் கட்டுபாட்டு பகுதியாக அறிவிப்பு.!

அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது பங்களாக்களை சானிடைசரால் சுத்தம் செய்து, நோய் கட்டுபாட்டு பகுதியாக அறிவித்துள்ளது. பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கு நேற்று இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பையில் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு லேசான பாதிப்பு மட்டுமே உள்ளதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், எனவே தனிமை வார்டுக்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. […]

abhishek bachchan 4 Min Read
Default Image

அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக்பச்சன் கொரோனாவில் இருந்து மீண்டு வர சிறப்பு பூஜை.!

அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன=ன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு நலம்பெற, மத்திய பிரதேசத்தில் உள்ள உஜய்ன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகனும் பாலிவுட் முன்னணி நடிகருமான அபிஷேக்பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அவர்களே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். இருவரும் தற்போது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் விரைவில் நலம்பெற வேண்டி, […]

abhishek bachchan 2 Min Read
Default Image

கடவுளின் ஒரு வடிவம் மருத்துவர்கள் ,மருத்துவமனையில் இருந்து அமிதாப் பச்சனின் வைரல் வீடியோ உள்ளே .!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சன் சிகிச்சை பெற்று வரும் நானாவதி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கு நேற்று இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பையில் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு லேசான பாதிப்பு மட்டுமே உள்ளதாகவும், அமிதாப் பச்சனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், எனவே தனிமை வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அமிதாப் […]

#COVID19 5 Min Read
Default Image

பாலிவுட் பிரபலத்தின் வீட்டில் நுழைந்த கொரோனா.! தந்தை , மகனுக்கு கொரோனா உறுதி.!

அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது .அதில் சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அடங்கும்.சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் எனக்கு […]

abhishek bachchan 6 Min Read
Default Image

அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா உறுதி.!

அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதே போல அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனை அபிசேக்ப்பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவில், ‘ தனக்கும், தனது தந்தைக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இருவருக்கும், சிறிதளவில் கொரோனா அறிகுறிகள் உள்ளன. யாரும் பயப்பட வேண்டாம். அனைவரும் […]

abhishek bachchan 2 Min Read
Default Image