ஒரு நாள் இடைவெளியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் இவ்வளவு வித்தியாசமா? ...!திருமாவளவன்

ஒரு நாள் இடைவெளியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் இவ்வளவு வித்தியாசமா? என்று விசிக தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசிக

ஒரு நாள் இடைவெளியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் இவ்வளவு வித்தியாசமா? என்று விசிக தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக விசிக தலைவர்  திருமாவளவன் கூறுகையில், இடைநிலை ஆசிரியர்கள் விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்திக் கமிட்டி அறிக்கை வரும்வரை காத்திருக்காமல் தீர்வு காண நடவடிக்கை தேவை.ஒரு நாள் இடைவெளியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் இவ்வளவு வித்தியாசமா? என்றும்  10 ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று விசிக தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் இடைவெளியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் இவ்வளவு வித்தியாசமா? ...!திருமாவளவன்