வடகிழக்கு பருவமழையினால் பள்ளிகள் பாதிக்காத வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

வடகிழக்கு பருவமழையினால் பள்ளிகள் பாதிக்காத வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது

வடகிழக்கு பருவமழையினால் பள்ளிகள் பாதிக்காத வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக கோபியில்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், வடகிழக்கு பருவமழையினால் பள்ளிகள் பாதிக்காத வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.பள்ளி கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, மழை வெள்ளம் வரும்போது மாணவா்கள் பாதிக்காத வகையில் முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.