தொடர் மழை எதிரொலி ...! தருமபுரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை ...!

மழை காரணமாக தருமபுரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக தருமபுரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,  நாகை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும். திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், விருதுநகர், திருச்சி, நாமக்கல்லில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்யும் என்று தெரிவித்தது.

ஆனால்  தருமபுரியில் தொடர் மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில் மழை காரணமாக தருமபுரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று  மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தொடர் மழை எதிரொலி ...! தருமபுரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை ...!