ஆடும் கூத்து எனும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகர் தான் ஆரி. இவர் அதனை தொடர்ந்தும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல சிறந்த நடிகருக்கான விருதுகளும் பெற்றவர் இவர். இந்நிலையில் அண்மையில் ஆரி எனும் இவரது பெயரை ஆரி அர்ஜுனா என இவர் மாற்றிக் கொண்டார். இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு […]
நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். விவேக்கை பொறுத்தவரையில், சினிமாவின் மீது மட்டுமே தனது கவனத்தை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வளம் வருகிறார். இந்நிலையில், தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும், ரஜினிகாந்த் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார். இதனையடுத்து விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ நீ உண்மையில் கடவுளுக்கு சேவை செய்ய […]
பேரவையில் முதலமைச்சர் பழனிச்சாமி அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் ரூ 31.15 கோடி செலவில் மீனவ இளைஞர்களுக்கு நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும் . முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் நகராட்சி அதிகாரிகள் குழு, கிராமங்களுக்கு நேரடியாக சென்று மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுவார்கள்.பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு எட்டப்படும். இந்த சிறப்பு சிறப்பு குறை தீர்வு திட்டம் ஆகஸ்ட், செப்டம்பர் […]
மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவல்லிக்கேணியில் காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று இந்நாளில் உறுதி ஏற்கிறேன்.இந்தியை திணிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது, பின்னர் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் பிப்ரவரி 28-ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சர். சி.வி. ராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்த நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் 1930ஆம் ஆண்டு இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு […]
சவுதி இளவரசர் முகமது பின் சல்மா இந்தியா வந்துள்ளார். இந்தியா – சவுதி அரேபியா இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்தியா, சவுதி இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சவுதி இளவரசர் முகமது பின் சல்மா இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அதில் இந்தியா – சவுதி அரேபியா இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் […]
கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, ரயில்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்ல அடுத்த 15 நாட்களுக்கு சரக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். கஜா புயலால் […]
6000 விவசாய மின் இணைப்புகளுக்கு ஒரு வாரத்தில் மின்சாரம் வழங்கிவிடுவோம் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில், கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள 6000 விவசாய மின் இணைப்புகளுக்கு ஒரு வாரத்தில் மின்சாரம் வழங்கிவிடுவோம்.அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த வேண்டும் என போராடுபவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது எங்களுக்கு தெரியும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் பட்டா இருந்தாலும், இல்லாவிட்டாலும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர்,புதுக்கோட்டை ,திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் புதுக்கோட்டை ,நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு […]
திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதி: திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக இறந்தார்.இந்நிலையில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை இருந்தது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு : பின் ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் […]
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1146 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தினார். கஜா புயல் பாதித்த பகுதிகளில் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்தியக் குழுவினர் நேரில் ஆய்வு செய்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், கஜா புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க […]
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 95 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில், உயரழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 95 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.இன்னும் 10 முதல் 15 நாட்களில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் .அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கஜா புயலில் பணியாற்றிய 26 ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில், பொங்கல் முடிந்த பிறகு, கஜா புயலில் பணியாற்றிய 26 ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மூலம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் .புயல் பாதிப்பு பகுதிகளில் இன்னும் 3 நாட்களில் விவசாயத்திற்கு முழுமையாக மின்சாரம் வழங்கப்படும். அனைத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் […]
கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்கு கூடுதல் அதிகாரியாக ஐஏஎஸ் ராஜகோபால் சங்கரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கஜா புயல் மறு கட்டுமானம், சீரமைப்பு, பேரிடரிலிருந்து மீளுதல் திட்டத்தின் கீழ் கூடுதல் திட்ட இயக்குனராக புதியதாக ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கஜா புயல் சீரமைப்பு பணியின் கூடுதல் அதிகாரியாக ஐஏஎஸ் ராஜகோபால் சங்கரா நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளைக்கே தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், கஜா புயல் பாதிப்பை பார்வையிடாத பிரதமர், பிரசாரத்திற்கு வருகிறார் என்றால் பாஜகதான் பதில் சொல்ல வேண்டும். புயலால் 2 லட்சம் மின்கம்பங்கள் உலகத்திலேயே எங்கேயும் விழுந்திருக்காது. நாளைக்கே தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது.பரீட்சைக்கு திடீரென படிப்பவர்கள்தான் வெற்றி […]
புதுக்கோட்டையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் கஜா புயல் எதிரொலியால் கடன்களை ரத்து செய்துள்ளார். தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர்,புதுக்கோட்டை ,திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் கடன்களை ரத்து செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள […]
கஜா புயல் பாதிப்பு குறித்த முழுமையான தகவல்களை மத்திய அரசிடம் அளித்துவிட்டோம் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில், மின்கோபுரம் பற்றி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. விளைநிலங்களில் உயர்மின்கோபுரங்கள் அமைக்க அதிக இழப்பீடு தருவதாக அரசு கூறியுள்ளது. மாநில அரசுதான் மின்சார வாரியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளது. அதேபோல் கஜா புயல் பாதிப்பு குறித்த முழுமையான தகவல்களை மத்திய அரசிடம் அளித்துவிட்டோம். இதற்குமேல் மத்திய அரசு என்ன எதிர்ப்பாக்கின்றது என்று தெரியவில்லை […]
கஜா புயல் பாதிப்பு தொடர்பாக தமிழகத்திற்கு மேலும் எவ்வளவு நிதி ஒதுக்கலாம் என்பதை 2 வாரத்தில் மத்திய அரசு அறிவிக்கும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதி மன்றம் மதுரை கிளையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் ஸ்டாலின் உள்பட பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசின் வழக்கறிஞர் வாதத்தின்போது, மத்திய அரசிடம், மாநில பேரிடர் நிவாரண நிதியில் போது மான நிதி இருந்தும், தமிழகத்திற்கு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்திற்கு இதுவரை 46% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தர புதுக்கோட்டைக்கு முதற்கட்டமாக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.புயல் பாதித்த 7 மாவட்டங்களில் எந்த தொற்றுநோய் பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்திற்கு இதுவரை 46% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் நிவாரணம் கிடைக்கவில்லை என கூறுபவர்கள் அதிமுகவுக்கு எதிரானவர்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், தேர்தல் அறிவித்த உடன் அதிமுக சார்பில் மெகா கூட்டணி அமைக்கப்படும், முதலமைச்சர் பழனிசாமி அதற்கான வியூகம் அமைத்து வருகிறார்.கஜா புயல் நிவாரணம் கிடைக்கவில்லை என கூறுபவர்கள் அதிமுகவுக்கு எதிரானவர்கள் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.