தமிழகத்தில் 12ம் வகுப்பு படித்தாலே வேலை வாய்ப்பு உறுதி : அமைச்சர் செங்கோட்டையன்

After 3 years, 12th grade study will be established to work.  The government spends more than the cost of a student in a private school. The curriculum will be improved than the CBSE syllabus: Minister Chengottiyan.

3 ஆண்டுகளுக்குப்பின், 12ம் வகுப்பு படித்தாலே வேலை வாய்ப்பு உறுதி என்ற நிலை உருவாகும். தனியார் பள்ளியில் ஒரு மாணவருக்கு செலவாகும் தொகையைவிட அதிகளவு அரசு பள்ளி மாணவருக்கு தமிழக அரசு செலவு செய்கிறது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட தமிழக அரசின் பாடத்திட்டம் மேம்படுத்தப்படும் எனவும் அதேபோல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் நடத்த விரைவில் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்