நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவிப்பு. கொரோனா தொற்று பரவல் காரணமாக, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வியாண்டு 2 பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கான மதிப்பெண்ணும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் பருவத்தில் 50% பாடங்களும், இரண்டாம் பருவத்தில் 50% படங்களுமாக பாடத்திட்டங்கள் நிறைவு […]
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் முதலில் நடைபெற்ற தேர்வில் எடுத்த மதிப்பெண்களை விட அதிகம் எடுக்க விரும்பும் மாணவர்களுக்கும் நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் மறுதேர்வு நடத்தப்படும். இந்தாண்டு பிளஸ் டூ மறுதேர்வுக்கு 87 ஆயிரம் மாணவர்களும், பத்தாம் வகுப்புக்கான மறுதேர்வுக்கு 1.5 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர். இந்த நிலையில் தற்போது சிபிஎஸ்இ பாடத்தில் பிளஸ் டூ மற்றும் […]
சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு குறித்து மாணவர்களின் எதிர்காலமான கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வலியுறுத்தி உள்ளார். கொரோனா பரவல் காரணமாக நாடுகள் எதிர்கொண்டு வரும் சூழலை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பாடத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடத்திட்டங்களில் 30 சதவீதம் வரை குறைக்கவுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் அறிவித்தார். அதாவது முக்கியமான உள்ளடக்கங்களை மட்டும் வைத்து கொண்டு பிற […]
3 ஆண்டுகளுக்குப்பின், 12ம் வகுப்பு படித்தாலே வேலை வாய்ப்பு உறுதி என்ற நிலை உருவாகும். தனியார் பள்ளியில் ஒரு மாணவருக்கு செலவாகும் தொகையைவிட அதிகளவு அரசு பள்ளி மாணவருக்கு தமிழக அரசு செலவு செய்கிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட தமிழக அரசின் பாடத்திட்டம் மேம்படுத்தப்படும் எனவும் அதேபோல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் நடத்த விரைவில் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்