முன்னாள் போக்கவரத்து துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவா் செந்தில் பாலாஜி. இவா் தற்போது டிடிவி தினகரன் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலாளராக உள்ளாா்.
unknown nodeமத்திய அரசு உடனடியாக காவிாி மேலாண்மை வாாியத்தை அமைக்கக் கோாி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் செந்தில் பாலாஜி கரூா் மாவட்டம் தளவாபாளையம் மாாியம்மன் கோவிலில், மத்திய அரசு உடனடியாக காவிாி மேலாண்மை வாாியத்தை அமைக்க வேண்டும். ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வசம் உள்ள அ.தி.மு.க., இரட்டை இலை உள்ளிட்டவை டிடிவி தினகரனுக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு தீ மிதித்துள்ளாா்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்